08-09-2023, 07:42 PM
மர்மம்
அன்புள்ள நண்பர் உயர் திரு Kamamvendum1234 அவர்களுக்கு வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா
1. அதிகாலை பொழுதில் தான் அவரை பார்த்தேன்...
முதல் சந்திப்பும் லொகேஷனும்.. சூழ்நிலையும் சூப்பர் நண்பா
மிக ரம்மியமாக உள்ளது..
2. நல்ல புத்திசாலி
கவுதமி பற்றிய அறிமுகம் மிக அருமை நண்பா
3. போலிஸ் ட்ரெயினிங் அக்கேடமியில்
போலீஸ் ட்ரைனிங் என்றாலே விக்ரம் பிரபு நடித்த தானாகாரன் (2022) திரைப்படம் தான் நியாபகத்துக்கு வருகிறது நண்பா
4. காதல் துளிர்
அந்த துளிர் என்ற வார்த்தை மிக இனிமையாக இருக்கிறது நண்பா
ஒரு மென்மையான காதலின் ஆரம்பம்..
5. கண்ணீர் சிந்துன போட்டா
செம டச்சிங் ஸீன் நண்பா
6. ரண கொடுரம்
ரொம்ப சோகமான ஸீன் நண்பா
கதை ரொம்ப விறுவிறுப்பாகவும் ரொம்ப சஸ்பென்ஸாகவும் போகிறது நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா