08-09-2023, 05:59 PM
வலிக்கிது வெளிய எடுங்க ப்ளீஸ்❤️
அன்புள்ள நண்பர் உயர் திரு Kokko Munivar 2.0 அவர்களுக்கு வணக்கம்
இந்த முறை உங்கள் பதிவில் என்னை அதிகம் கவர்ந்த சில வரிகள் பற்றி விமர்சனம் எழுத விரும்புகிறேன் நண்பா
1. அவங்க படிப்பு கெட்டுப் போகவும் சான்ஸ் இருக்கு..
ஆஹா இதே அக்கறை என்னுடைய ஒரு கதையிலும் (அம்மாவுடன் ஆண்டிபட்டி டூர்) வந்தனா கோபால் மேல் இறக்கப்படுவது போல ஒரு காட்சி வரும் நண்பா
வந்தனாவின் ரெட்டை ஜடை வயது பிளாஷ் பேக்கில் இது போல ஒரு ஸீன் அமைத்து இருப்பேன்..
எனக்கு உங்கள் இந்த வரியை படிக்கவும் என் கதையின் வரிகள் நியாபகத்துக்கு வந்து விட்டது நண்பா
2. தமிழரசனுக்கு நிதின் கேரக்டர் பிடிச்சுருந்தது..
பின்ன இவ்ளோ நல்லவனா இருக்கானே.. பிடிக்காம போகுமா ?
3. ஒரு பொண்ணு கூட இருக்குற மாதிரி உணர்வு தான் வந்துச்சு.
ப்ரொபஸர் செமையா அவனை ரசிக்கிறாரே
4. "ஹாஸ்பிட்டல் போலாமா சார்"
செம அக்கறையாக விசாரிக்கிறான்..
5. அவரோட நெத்தி, நெஞ்சு என்று சூடு பறக்கத் தேய்த்தான்..
ஆஹா அவன் தேய்க்க தேய்க்க இங்கே சூடாகுது நண்பா
6. அவனை இழுத்து அணைத்துக் கொள்ள ,
கதகதப்புதான்..
7. சின்னத் தவிப்போடு அவரை அணைத்தான்..
அவனும் இவ்ளோ சீக்கிரம் இசைந்துவிட்டானே
8. இவன் கழுத்தில் முகத்தை வைத்து சூடாக மூச்சுவிட்டார்..
ஆஹா படிக்க படிக்க இங்கே சூடாகுது நண்பா
9. தன் உடலின் சூட்டை அவருக்குக் கொடுத்தான்.
கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சு..
சூப்பர் சூப்பர் நண்பா
இந்த முறை பதிவு பத்திக்கும் அளவிற்கு மிக மிக சூடாக இருந்தது நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் நண்பா