Thread Rating:
  • 2 Vote(s) - 4.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயிலர் பார்ட் 2
#3
விநாயகம் : இல்ல மேடம்.. நான் ஜெயிலர் அல்லா.. நான் ஜெயில்ல இருந்து தப்பிச்சி வந்த கைதியாக்கும்..

ரம்யா : ஐயோ.. நீ எப்படி இங்கே வந்த.. என் புருஷன் டைகர் முத்துவேல் பாண்டியன் எங்கே ?

விநாயகம் : அவரு திகார் ஜெயில்ல கேரம் போர்டு ஆடிட்டு இருக்காரு மேடம்.. இப்போ இங்கே வர மாட்டாரு..

ரம்யா : நீ என்ன சொல்ற.. ?

விநாயகம் : ஆமாம் மேடம்.. வேணும்னா நீங்க சாரை லேண்டு லைன்ல காண்டக் செய்யு..

ரம்யா கிருஷ்ணன் அந்த படுக்கை அறையில் இருந்த பழைய காலத்து டயல் போன் எடுத்து சில எண்களை சுழற்றுகிறாள்..

டொக் என்ற சத்தத்துடன் போன் எடுக்க படுகிறது..

ரம்யா : ஹலோ அங்கே ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன் இருக்காரா ?

குரல் : ஒரு இருங்க மேடம்.. சாரை கூப்பிடுறேன்.. நீங்க ?

ரம்யா : ம்ம்.. சரி கூப்பிடுங்க.. நான் அவரோட பொண்டாட்டி..

குரல் : ஓ அப்படியா.. ரொம்ப சந்தோசம் மேடம்.. இப்போதான் உங்களுக்கும் சாருக்கும் புதுசா கல்யாணம் ஆகி இருக்குல்ல.. வாழ்த்துக்கள் மேடம்

ரம்யா : ஆமாங்க.. நன்றி.. டைகர் சாரை கொஞ்சம் கூப்பிடுறீங்களா..

குரல் : தோ கூப்பிடுறேன் மேடம்..

கான்ஸ்டேபிள் போன் ரிசீவரை பக்கத்தில் வைத்துவிட்டு ஜெயிலர் கேரம் விளையாடிக்கொண்டு இருக்கும் இடத்துக்கு வருகிறான்..

கான்ஸ்டேபிள் : சார் உங்க பொண்டாட்டி ரம்யா கிருஷ்ணனிடம் இருந்து போன் வந்து இருக்கு.. லைன்ல வெய்ட் பண்றங்க..

டைகர் : ம்ம்.. இதோ வர்றேன்..

டைகர் : ஜாக்கி.. கொஞ்சம் வெய்ட் பண்ணு.. போன்ல என் பொண்டாட்டி கூட பேசிட்டு வர்றேன்..

ஜாக்கி : ம்ம்.. சீக்கிரம் போயிட்டு பேசிட்டு வா டைகர்.. நான் வெய்ட் பண்றேன்..

டைகர் முத்துவேல் பாண்டியன் போன் இருந்த இடத்துக்கு வேகவேகமாக போகிறான்..

டைகர் : ஹலோ ரம்யா.. நான் டைகர் பேசுறேன்.. என்ன விஷயம் சொல்லு ?

தொடரும் 3
Like Reply


Messages In This Thread
RE: ஜெயிலர் பார்ட் 2 - by Vandanavishnu0007a - 08-09-2023, 05:10 PM



Users browsing this thread: 1 Guest(s)