Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#64
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

ஹலோ பாண்டி..

டேய் கரெக்ட்டா அவ இடுப்புல இருந்து கைய எடுங்கன்னு சொல்லும்போது எதுக்குடா போனை கட் பண்ண?

அதுக்கு அப்புறம் என்ன நடந்தது..?

டேய் பாண்டி.. யமுனா தண்ணீல விழுந்துட்டாடா..

நான் எதார்த்தமாத்தான் கையை பிடிச்சிதான் தூங்கிவிட்டேன்..

ஆனா தெரியாம என்னோட கை அவ இடுப்புல பட்டுடுச்சிடா..

அடப்பாவி.. எப்படியோ யமுனாவை தொட்டுட்ட.. அதுவும் ஈரத்தோட தொட்டுட்ட.. சூடாகி இருப்பாளே

அட ஏண்டா பாண்டி வெறுப்பேத்துற.. என் கை சரியா கூட அவ இடுப்புல படலடா.. அதுக்குள்ளே என்னை பார்த்து ஒரு முறைமுறைச்சா பாரு..

கண்டிப்பா நம்ம நினைக்கிற மாதிரி அவ மாதவி இல்லடா..

உண்மையிலேயே அவ ஒரு கண்ணகியாதான் இருக்காடா..

நீ கண்ணகி சிலைக்கு வந்துட்டியாடா பாண்டி ?

அந்த ஒம்பது பத்து ஸ்பேனர் எடு..

இந்த வீலை கொஞ்சம் தூக்கி பிடி..

சார் ரெண்டு இடத்துல பஞ்சர் ஆகி இருக்கு.. போட்டுடவா.. 150 ரூபாய் ஆகும்..

ம்ம்.. போடுப்பா.. சீக்கிரம் வண்டிய ரெடி பண்ணு

டேய் பாண்டி.. நீ பீச்சுக்கு வந்துட்டியா இல்லையாடா.. அதென்னே எதோ வீல் ஸ்பேனர் பஞ்சர் ன்னு சத்தம் கேக்குது..

இன்னும் இல்ல மணி.. பீச் நோக்கித்தான் வந்துட்டு இருந்தேன்..

திடீர்ன்னு வண்டி பஞ்சர் ஆகிடுச்சிடா.. இப்போதான் பஞ்சர் பார்த்துட்டு இருக்காங்க..

சரி யமுனாவை எப்படியாவது நீ கண்ணகி சிலைகிட்டயே வெய்ட் பண்ண வை.. நான் வந்துட்டே இருக்கேன்..

வேண்டாம் பாண்டி.. நீ பீச்க்கு வரவேண்டாம்.. யமுனா ஆட்டோ பிடிச்சி போய்ட்டா..

தொடரும் 36
[+] 4 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 08-09-2023, 04:45 PM



Users browsing this thread: 1 Guest(s)