Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#59
கண்ணகி சிலை பக்கம் வந்து வெய்ட் பண்ணுடா பாண்டி..

நாங்க இப்போ பீச்ல தண்ணில விளையாடிட்டு இருக்கோம்.. கொஞ்சம் நேரம் கழிச்சி யமுனாவை அங்கே கூட்டிட்டு வர்றேன்..

டேய் டேய் மணி.. வெறுப்பேத்தாதடா.. சீக்கிரம் யமுனாவை கண்ணகி சிலைக்கு பக்கத்துல கூட்டிட்டு வா?

சென்டிமென்ட்டா கண்ணகியா இருக்குற அந்த மாதவியை நான் கண்ணகி சிலைக்கு கீழ வச்சி முதல் முதல்ல சந்திக்கணும்..

சரிடா பாண்டி நான் போன் வைக்கிறேன்.. தண்ணீல விழுந்துடுமோன்னு பயமா இருக்கு..

டேய் மணி.. போன் ஆப் பண்ணாத.. நீங்க ரெண்டு பேரும் கூத்தடிக்கிற சத்தத்தை நான் கேக்கணும்..

இப்படி ஒரு அல்ப ஆசையாடா.. சரி சரி.. ஆன்லேயே வச்சி தொலைக்கிறேன்டா.. சீக்கிரம் வாடா..

ஏய் ஏய் சித்தார்த் ரொம்ப ஆழத்துக்கு போகாத..

மணி சார்.. அவனை கொஞ்சம் பிடிங்களேன்.. நான் சொன்னா கேக்க மாட்டான்..

சின்ன பையன்தானே யமுனா.. அவன் விளையாடட்டும்.. நீங்க வாங்க நம்ம மனல்ல உக்காந்து பேசிட்டு இருக்கலாம்..

இல்ல சார் சித்தார்த்தை தனியா விட பயமா இருக்கு.. இருங்க.. நானே அவனோட தண்ணீல போய் நிக்கிறேன்..

சரி வாங்க யமுனா.. நானும் வர்றேன்..

உங்க புடவை நனைஞ்சிட போகுது.. தூக்கிக்கங்க..

ம்ம்.. சரி மணி சார்..

ஐயோ.. பாருங்க இவ்ளோ இறக்கமா தூக்குனா எப்படி.. இன்னும் கொஞ்சம் மேல தூக்குங்க யமுனா.. நனைச்சிட போகுது..

இல்ல போதும் மணி சார்.. பராவில்ல..

ஐயோ.. அட்லீஸ்ட் உங்க கெண்டைக்கால் வரைக்குமாவது உங்க புடவை பாவாடையை தூக்குங்க யமுனா..

ம்ம்.. தூக்கிட்டேன் சார்.. வாங்க சித்தார்த்கிட்ட போகலாம்..

ம்ம்.. நீங்க முன்னால போங்க.. நான் உங்க பின்னாடியே வர்றேன்..

யமுனா.. அலைகள் எல்லாம் ரொம்ப பெருசு பெருசா வருது.. என்னோட கைய பிடிச்சிக்கங்க..

இல்ல மணி சார்.. நான் சமாளிச்சிக்குவேன்.. வாங்க அவன் பக்கமா போகலாம்..

தொடரும் 34
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 07-09-2023, 01:37 PM



Users browsing this thread: 3 Guest(s)