07-09-2023, 10:24 AM
பிளாஷ் பேக்
டைகர் முத்துவேல் பாண்டியனும் ஜாக்கி ஷெராப்பும் ஜெயில் உள்ளே கேரம் போர்டு ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்..
ஜாக்கி : என்ன டைகர்.. புதுசா கல்யாணம் ஆன மாப்ள நீ.. இங்கே உக்காந்து கேரம்போர்டு ஆடிட்டு இருக்க..
முத்துவேல் : ஜாக்கி.. எனக்கு என்னோட முதல் இரவை விட இந்த ஜெயில்ல இருந்து ஒரு கைதி கூட தப்பிச்சி போய்டா கூடாதுன்றதுதான் ரொம்ப முக்கியம்.. அதனாலதான் இங்கேயே காவலுக்கு இருக்கேன்..
அப்போது விநாயகம் என்ற ஒரு கொடூரமான சிலை கடத்தல் கைதி அந்த திகார் ஜெயிலில் இருந்து தப்பித்து விடுகிறான்..
ஜெயிலர் ஜெயிலில் கேரம் விளையாடி கொண்டு இருக்கிறார் என்பது தெரியாது.. அவரை கொல்ல அவர் வீட்டுக்கும் போகிறான்..
அங்கே ரம்யா கிருஷ்ணனை புதுப்பெண்ணாக அலங்கரித்து பர்ஸ்ட் நைட் ரூமுக்குள் தோழிகள் அனுப்பி வைக்கிறார்கள்..
விநாயகம் நைசாக சென்று அந்த முதல் இரவு அறைக்குள் பதுங்கி கொண்டு டைகர் முத்துவேல் பாண்டியனுக்காக காத்துகொண்டு இருக்கிறான்..
ஆனால் ரம்யா கிருஷ்ணன் பால் செம்புடன் வெட்கத்துடன் உள்ளே நுழைகிறாள்
கதவை உள்பக்கம் தாள் போட்டுக்கொள்கிறாள்
விநாயகம் படுக்கையில் கொலை வெறியோடு காத்துகொண்டு இருந்தான்..
ரம்யா கிருஷ்ணன் குனிந்த தலை நிமிராது வெட்கத்துடன் பால் எடுத்துக்கொண்டு படுக்கையை நோக்கி மெல்ல நாணத்துடன் நடந்து வருகிறாள்
பால் டம்ளரை அருகில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டு..
ரம்யா : என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க..
விநாயகம் காலில் விழுந்து வாங்குகிறாள்
விநாயகத்துக்கு ஒன்றும் புரியவில்லை..
விநாயகம் : எதுக்கும்மா என்னோட கால்ல விழுறீங்க ?
குரல் வித்தியாசமாக கேட்க.. அப்போதுதான் ரம்யா கிருஷ்ணன் நிமிர்ந்து பார்க்கிறாள்
விநாயகத்தின் கொடூரமான முகத்தை பார்த்து பயந்து விடுகிறாள்
ரம்யா : நீங்க நீங்க.. நீங்களா ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன்..
என்று திக்கி திணறி கேட்கிறாள்
தொடரும் 2