07-09-2023, 07:03 AM
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ பாண்டி..
டேய் மணி.. நான் நீ அனுப்புனா லொகேஷனுக்கு வந்துட்டேன்
ஆனா இது சுடுகாடு மாதிரி தெரியுது.. ஆள் நடமாட்டமே இல்லாம இருக்கு
பாண்டி அந்த சுடுகாட்டுக்கு ஆப்போசிட்ல பாரு ஓம் பிரகாஷ் கிளினிக்ன்னு இருக்கா?
இரு பாக்குறேன்
ஆமா இருக்கு மணி..
அதுதான் பாண்டி என் பிரெண்டு ஓம் பிரகாஷ் கிளினிக்
சரி அங்கே வர்றேன் வை..
டேய் டேய் பாண்டி.. இப்போ நாங்க அங்க இல்ல..
மணி.. என்கிட்டே விளையாடாத.. ஏண்டா என்னை இப்படி தொங்கல்ல விடுற?
இல்ல பாண்டி.. டாக்டர் ஓம் பிரகாஷ் சித்தார்த்துக்கு மருந்து வச்சி கட்டு போட்டு முடிச்சோன்ன பக்கத்துல இருக்க பீச்சுக்கு போகணும்னு அடம் புடிச்சான்
அதான் நானும் யமுனாவும் சித்தார்த்தை பீச்சுக்கு கூட்டிட்டு வந்துட்டோம்
டேய் பாண்டி.. யமுனாவை எனக்கு செட் பண்ணித்தர்றேன்னு சொல்லிட்டு இப்படி அநியாயத்துக்கு நீ அவளை பீச்சுக்கும் பார்க்குக்கும் தள்ளிட்டு போயிட்டு இருக்கடா..
உனக்கே இது அநியாயமா தெரியல..
டேய் பாண்டி.. நான் என்னடா பண்றது.. பையன் ஆசைப்பட்டான்.. அதான்
பையன் பையன்னு சாக்குவாச்சி அவகூட நல்லா சுத்துறடா மணி..
அதும் பைக்ல ஒவ்வொரு இடமா சுத்துற.. அவ உன்னை கட்டி புடிச்சிட்டு பின்னாடி உக்காந்து வர்ற மாதிரி என் கண் முன்னாடி கனவு கனவா வருதுடா..
ரொம்ப பொறாமையா இருக்குடா மணி..
சரி மணி இப்போ நான் பீச்க்கு வர்றேன்..
எந்த சிலை பக்கத்துல இருக்கன்னு சொல்லு..
தொடரும் 33