06-09-2023, 09:43 PM
வணக்கம் நண்பர்களே..
தலைவரின் ஜெயிலர் திரைப்படம் பார்த்தவர்கள் மட்டும் இந்த கதையை படிக்கவும்..
டைகர் முத்துவேல் பாண்டியன் தன்னுடைய மகனை கொன்று ஆற்றில் தூக்கி போட்டுவிட்டு வீட்டுக்கு வருகிறான்..
வீட்டில் அவன் மனைவி ரம்யா கிருஷ்ணன் மற்றும் மருமகள் மிர்னா மேனன் அவனுக்காக வெய்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
முத்துவேல் : என்ன ஒரே டென்க்ஷனா வீட்டு வாசலிலேயே வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க ?
ரம்யா கிருஷ்ணன் : உங்களை பார்க்க நம்ம டைரக்டர் நெல்சன் திலிப் குமார் ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிட்டு இருக்காருங்க..
முத்துவேல் : என்ன ரம்யா.. இப்போதான் அவர் படத்தோட கிளைமாக்ஸ் முடிச்சிட்டு வர்றேன்.. அதுக்குள்ளே நம்ம வீட்டுக்குள்ள வந்து உக்காந்து இருக்காரா ? என்ன விஷயமா வந்து இருக்காரு ?
ரம்யா : தெர்லங்க.. நீங்களே வந்து கேளுங்களேன்..
டைகர் முத்துவேல் பாண்டியன் தன்னுடைய வீட்டுக்குள் நுழைகிறார்..
மரியாதையின் நிமித்தமாய் டைரக்டர் நெல்சன் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறான்..
முத்துவேல் : நோ பார்மாலிடீஸ் நெல்சன்.. உக்காருங்க.. என்ன படத்துல ஏதும் பெண்டிங் சீன்ஸ் இருக்கா..
நெல்சன் : அதெல்லாம் ஒன்னும் இல்ல சார்.. எல்லாம் பெர்பெக்ட்டா முடிஞ்சி.. படம் பிச்சிகிட்டு போகுது..
இந்த சூட்டோட சூடா நாம ஜெயிலர் பார்ட் 2 எடுத்துட்டோம்னா நல்லா இருக்கும்னு பார்த்தேன்..
முத்துவேல் : ஓ அப்படியா.. ஓ தாராளமா பண்ணலாமே.. கதை என்ன சொல்லுங்க ?
டைகர் முத்துவேல் பாண்டியன் டைரக்டர் நெல்சன் எதிரில் அமர்ந்து கதை கேட்க ஆரம்பித்தார்
ரம்யா கிருஷ்ணன் கிட்சன் சென்று நெல்சனுக்கு டீ காபி போட சென்று விட்டாள்
அவள் மருமகள் மிர்னா மேனனும் அவளுக்கு உதவியாக கிச்சன் உள்ளே சென்று விட்டாள்
முத்துவேல் : சொல்லுங்க நெல்சன்..
நெல்சன் : சார் செகென்ட் பார்ட்ல முழுக்க முழுக்க உங்களோட பிளாஷ் பேக் ஸ்டோரிதான் சார்..
நீங்க முழுக்க முழுக்க இளமையான தோற்றத்துடன் வர்றீங்க..
அதாவது.. நீங்க தீகார் ஜெயிலுக்கு ஜெயிலரா அப்பாய்ண்ட் ஆகி வரீங்க..
புது கல்யாணம் வேற பண்ணிட்டு வர்றீங்க..
புது பொண்டாட்டி ரம்யா மேடத்துக்கும் உங்களுக்கும் பர்ஸ்ட் நைட்ல இருந்து ஜெயிலர் பார்ட் 2 ஆரம்பிக்குது சார்