06-09-2023, 07:44 PM
பையன் பேரு என்னம்மா..?
சித்தார்த் டாக்டர்
உங்க பேரு ?
யமுனா டாக்டர்
இந்த ஸ்ட்ரெக்ச்சர்ல படுக்கவைங்க.
மெல்ல மெல்ல.. பார்த்து..
இருங்க யமுனா டெஸ்ட் பண்றேன்..
ஊண்டு ரொம்ப டீப்பா இருக்கு யமுனா..
மருந்து வச்சி ட்ரெஸ்ஸிங் போட்டுவிடுறேன்..
ஆனா டெய்லி நீங்க தொடர்ந்து 4 டேஸ் வந்து ட்ரெஸ்ஸிங் மட்டும் என்கிட்ட வந்து போட்டுக்கணும்
ம்ம்.. சரி டாக்டர்..
எப்போ சரியாகும் டாக்டர் ?
அதான் சொன்னேனே.. நீங்க என்னை 4 நாளு தொடர்ந்து வந்து பார்த்தா எல்லாம் சரி ஆகிடும்..
ஐயோ டாக்டர் என்ன சொல்றீங்க ?
நீங்க மீன்ஸ்.. நீங்களும் உங்க மகன் சித்தார்த்தும் 4 நாள் தொடர்ந்து வந்து மருந்து போட்டுக்கங்கன்னு சொல்லவந்தேன்..
ம்ம்.. சரி டாக்டர்..
உங்க கூட வந்தாரே அவருதான் உங்க ஹஸ்பண்டா..
ஐயோ இல்ல டாக்டர்.. அவர் சும்மா கூட ஹெல்ப்புக்கு வந்தாரு..
உங்களுக்கு தெரிஞ்சவர்னு சொன்னாரே டாக்டர்..
ஆமா ஆமா.. என்னோட ஓல்ட் பிரெண்டுதான் அவன்..
ஒருவேளை உங்களை கல்யாணம் பண்ணி இருப்பானோன்னு நினைச்சேன்..
இல்ல டாக்டர்.. நான் வேற.. அவர் வேற..
தொடரும் 32