05-09-2023, 07:37 PM
டொக் டொக் டொக்
யாரோ கதவை தட்டுறாங்க பாரு.. போய் தொறந்து யாருன்னு பாரு
தோ பார்க்குறேங்க..
தம்பி யாரு?
என் பேரு பாண்டி.. இது யமுனா வீடா?
ஆமா பாண்டி.. இது யமுனா வீடுதான்
நீங்க யாரும்மா?
நான் யமுனாவோட அம்மா.. உங்களுக்கு என்ன வேணும்?
நாந்தாம்மா யமுனாவுக்கு பாஸ்போர்ட் ரெடி பண்ணி குடுத்தேன்..
அதான் எந்த எந்த அளவுக்கு ப்ராசஸ் போயிட்டு இருக்குன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்
போலீஸ் என்கொய்ரி எல்லாம் முடிஞ்சிடுச்சா..
ம்ம் அதெல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சி தம்பி..
டி காபி ஏதாவது சாப்பிடுறீங்களா?
இல்ல வேண்டாம்மா..
எங்கே வந்ததுல இருந்து பார்க்குறேன்.. யமுனாவை கானம்
இப்போதான் தம்பி டாக்டரை பார்க்க போய் இருக்கா..
ஐயையோ.. டாக்டர்கிட்டயா..? யமுனாவுக்கு என்ன ஆச்சிம்மா?
அவளுக்கு ஒன்னும் ஆகலை தம்பி.. அவ மகன் சித்தார்த்துக்குதான் கால்ல அடிபட்டு ரத்தம் வந்துச்சுன்னு டாக்டர்கிட்ட காட்ட போய் இருக்கா
எந்த டாக்டர்ன்னு தெரியுமாம்மா?
தெரில தம்பி.. என்கொயரிக்கு வந்த இன்ஸ்பெக்டர் மணிதான் யமுனாவையும் சித்தார்த்தையும் அவருக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் இருக்காரு
தொடரும் 30