Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#50
டுர்ர்ர்ர்ர்ர்ர் 

கிறீச்ச்ச்ச்ச் 

யமுனா நான் சொன்ன என் பிரெண்டு கிளீனிக் இதுதான்.. இறங்கிக்கங்க 

ம்ம் சரி சார்.. சித்தார்த்.. நீயும் இறங்குடா.. 

இருங்க இருங்க சித்தார்த்தை நானே இறக்கி விடுறேன்.. 

ஹேப்.. அப்பாடி.. நல்லா வெயிட்டா இருக்கடா சித்தார்த் 

ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.. 

பரவாயில்ல சித்தார்த்.. 

யமுனா.. நீங்க சித்தார்த்தை உள்ளே கூட்டிட்டு போங்க.. நான் பைக் பார்க் பண்ணிட்டு வர்றேன் 

ம்ம்.. சரி சார்.. வாடா சித்தார்த் உள்ள போகலாம்.. 

சார் சார்.. வண்டிய அந்தப்பக்கம் விடாதீங்க.. டாக்டர் கார் வர்ற சைடு அது..  

இந்த பக்கம் விடுங்க.. 

சரி வாட்ச்மேன்..

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

ஹலோ பாண்டி.. சொல்லுடா.. 

டேய் நாதாரி மணி.. எவ்ளோ நேரம்டா ரெஸ்டாரண்ட்ல வெய்ட் பண்றது..

யமுனாவை ரெஸ்டாரண்ட் கூட்டிட்டு வந்து கண்ணுல காட்டுறேன்னு சொன்ன.. 

இப்போ கண்ணுல மண்ணை தூவுற?? 

கோப படாதடா பாண்டி.. 

இவ்ளோ நேரம் யமுனாவும் நானும் ரெஸ்டாரண்ட்ல தான்டா காபி சாப்டுட்டு இருந்தோம்.. 

அவ பையன் சித்தார்த்துக்கு அடிபட்டுடுச்சின்னு வீட்டுக்கு வந்து.. 

சரி.. சரி.. இப்போ நான் யமுனா வீட்டுக்கு வர்றேன்.. 

டேய் டேய்.. சொல்றதை கேளுடா பாண்டி.. 

போன் வைடா மணி.. நான் அங்க வந்து பேசிக்கிறேன்.. 

டொக் 

தொடரும் 29
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 05-09-2023, 07:29 AM



Users browsing this thread: 3 Guest(s)