04-09-2023, 09:05 PM
ஹா ஹா கொக்கோ முனிவரா.. அதென்னடா உன் பிரெண்டு பேரு ரொம்ப வித்தியாசமா இருக்கு..
அவன் கொக்கோ கேம் விளையாடுறதுல எக்ஸ்பெர்ட்ம்மா
கோ கோ.. ன்னு நாங்க அவனை தட்டி ஓட சொல்லும் போதெல்லாம் முனிவர் மாதிரி அப்படியே உக்காந்து இருப்பான்
அதனால அவனுக்கு அந்த பேரு வச்சி கூப்பிட ஆரம்பித்தோம்
சரி அதை விடு.. உன் முட்டிக்கால்ல பாரு இன்னும் ரத்தம் வந்துட்டு இருக்கு.. வா டாக்டர்கிட்ட போகலாம்
நானும் அதையேத்தாண்டி சொன்னேன்.. உன் மகன் எங்கே கேக்குறான்
டேய் சித்தார்த் செப்டிக் ஏதும் ஆயிட போகுதுடா.. வாடா டாக்டர்கிட்ட போலாம்
வாங்க யமுனா.. நானே டாக்டர்கிட்டயும் கூட்டிட்டு போறேன்
ஐயோ.. இன்ஸ்பெக்டர் சார்.. உங்களுக்கு எதுக்கு சிரமம்..
நாங்க ஆட்டோ பிடிச்சி பொய்க்குறோம்..
இல்ல யமுனா.. வாங்க நான் கூட்டிட்டு போறேன்.. எனக்கு தெரிஞ்ச டாக்டர் ஒருத்தர் இருக்கார்
அவர் என்னோட பிரெண்டுதான்
சயில்டு ஸ்பெசலிஸ்ட்.. ரொம்ப நல்லா பாப்பார்
போயிட்டு வா.. யமுனா.. இன்ஸ்பெக்டர் தம்பிதான் சொல்லுதுல்ல..
எதுக்கும்மா அவரை தொந்தரவு பண்ணிட்டு..
இல்ல யமுனா.. எனக்கு எந்த தொந்தரவும் இல்ல.. வாங்க போலாம்
சரி சார்.. சித்தார்த் வாடா போலாம்..
சித்தார்த்தை முன்னாடி உக்கார வசிக்கிறேன் யமுனா.. நீங்க என் பின்னாடி உக்காந்துக்கங்க..
என் சோல்டரை பிடிச்சிக்கங்க.. போலாமா..
டுர்ர்ர்ர்ர்ர்ர்
தொடரும் 28