04-09-2023, 03:18 PM
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கிரீச்..
வீடு வந்துடுச்சி.. இறங்குங்க யமுனா
ரொம்ப தேங்க்ஸ் சார்..
இவ்ளோ தூரம் உங்களை கொண்டு வந்து டிராப் பண்ணி இருக்கேன்.. வெறும் தேங்க்ஸ் மட்டும்தானா ?
வேற என்ன சார் வேணும்.. ?
வீட்டுக்குள்ள கூப்பிட்டு ஒரு கப் காபி கொடுக்கலாமே
இப்போ தானே சார் ரெஸ்டாரண்ட்ல காபி குடிச்சோம்..
ஏய் யமுனா.. என்னடி உள்ளவராம வெளியேவே நிக்கிறா..
தோ.. வர்றேன்ம்மா
அட இன்ஸ்பெக்டர் தம்பியா.. வாங்க தம்பி.. திரும்பவும் என்கொயரியா ?
இல்ல இல்லம்மா.. யமுனா ஸ்டேஷனுக்கு வந்தப்போதான் உங்க போன் கால் வந்துச்சி..
நம்ம பையன் சித்தார்த்துக்கு அடிபட்டுடுச்சின்னு கேள்விபட்டேன்.. அதான் பார்க்க வந்தேன்..
உள்ள வாங்க தம்பி..
யமுனா பார்த்தீங்களா.. இதுதான் உண்மையான அன்பு.. மனசுன்னு சொல்வாங்க.. உங்க அம்மா என்னை உள்ள கூப்பிட்றாங்க.. நீங்க என்னை கூப்பிட அவ்ளோ தயங்குறீங்களே..
சரி உள்ள வாங்க சார்
டேய் சித்தார்த்..
அம்மா..
எப்படிடா அடி பட்டுச்சு செல்லம்..
கிரிக்கட் ஆடும்போது என் பிரெண்டு கொக்கோ முனிவர் தள்ளிவிட்டுட்டான்ம்மா..
தொடரும் 27