04-09-2023, 11:14 AM
இதுக்குதான் நான் ஆட்டோல போறேன்னு சொன்னேன்.. நம்மளை எப்படி தப்ப நினைச்சிட்டாங்க பாருங்க..
பரவா இல்ல விடுங்க யமுனா.. எனக்கும் உங்களை மாதிரி ஒரு அழகு ஒய்ப் அமைஞ்சி இருந்தா பக்கத்து பைக்காரன் சொன்னது உண்மையாதானே இருந்திருக்கும்..
எனக்கெல்லாம் எங்கே அந்த மாதிரி குடுப்பினை அமைய போகுது..
ஏன் சார் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா ?
ஆச்சி.. ஆனா என் பொண்டாட்டி உங்களை மாதிரி அழகா இருக்க மாட்டா யமுனா..
சார் அழகுல என்ன இருக்கு சார்.. மனசுதான் முக்கியம்..
நீங்க சொல்றதும் சரிதான் யமுனா.. உங்களை மாதிரி அழகும் இருக்கணும்.. உங்களை மாதிரி மனசும் இருக்கணும்..
என்னோட பொண்டாட்டி ராட்சசி யமுனா..
கத்திகிட்டே இருப்பா.. ரொம்ப டென்சன் புடிச்சவ..
அட்டக்கறி நிறம்.. நல்ல மனசு கிடையாது..
அப்புறம் எப்படி அவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க மணி சார் ?
எல்லாம் வீட்ல பார்த்து கட்டி வச்சிட்டாங்க யமுனா.. சொந்தகார பொண்ணுவேற..
ம்ம்.. கல்யாணம்தான் ஆயிடுச்சில்ல.. நீங்கதான் அட்ஜர்ஸ்ட் பண்ணி நடந்துக்கணும்..
உங்க அளவுக்கு கொஞ்சமாவது 1 குவாலிபிகேஷன் இருந்தாகூட நான் அட்ஜர்ஸ்ட் பண்ணிக்குவேன் யமுனா..
உங்க அழகு.. உங்க அடக்கம்.. உங்க அமைதி.. உங்க உடம்பு ஸ்ட்ரெக்ச்சர்.. உங்க பின்புற கழுத்துல இருக்குற அழகு மச்சம்.. இந்த மாதிரி ஏதாவது ஒன்னு..
சார் சார்.. பிளீஸ் போதும் நிறுத்துறீங்களா.. ரோட்ல பேசிட்டு வண்டி ஓட்டகூடத்துன்னு போலீஸ்காரர் உங்களுக்கு நான் சொல்லனுமா..
ஏன் நான் பேசுறது உங்களுக்கு புடிக்கலியா.. என்னோட கஷ்டத்தை பகிர்ந்துக்கலாம்னு சொன்னேன் யமுனா..
அப்படி இல்ல சார்.. பேசிட்டு வண்டி ஓட்டுனா உங்க கவனம் சிதறும்.. அதுக்காக சொன்னேன்..
நீங்க சொன்ன கண்டிப்பா நான் கேப்பேன் யமுனா..
இனிமே வண்டி ஓட்டும் போது பேச மாட்டேன்..
தொடரும் 26