04-09-2023, 06:42 AM
டுர்ர்ர்ர்ர்
என்ன யமுனா ஒன்னும் பேசாம வர்றீங்க..
ம்ம்.. ஒன்னும் இல்ல சார்.. என் பையன் சித்தார்த்தை பத்தின கவலைதான்
சின்ன பையன்தானே.. அப்படிதான் விளையாட்டு பசங்களா இருப்பாங்க.. வளர வளர சரியாகிடும்..
உங்களுக்கு ஒரே பையனா..
ம்ம் ஆமாம் சார்..
ஏன் அதோட நிறுத்திடீங்களா.. ஹஸ்பண்ட் என்ன பன்றாரு??
எனக்கு ஹஸ்பண்ட் இல்ல சார்..
ஓ சாரி யமுனா.. இறந்துட்டாரா.. எப்போ இறந்தார்??
சாகல சார்.. டைவர்ஸ் ஆயிடுச்சி..
ஓ அப்படியா.. ஐ யம் சாரி..
யமுனா இது ரொம்ப டிராபிக்கான ஏரியா.. அடிக்கடி பிரேக் போடவேண்டி இருக்கும்.. உங்க ரெண்டு கையும் வச்சி.. என்னை இறுக்கமா புடிச்சிக்கங்க..
ம்ம்..
டுர்ர்ர்ர்ர்..
சார்.. உங்க ஒய்ப் புடவை முந்தானை ரொம்ப கீழ தொங்குது பாருங்க..
வண்டி சக்கரத்துல மாட்டிக்க போகுது.. சரியா இழுத்து வச்சிக்க சொல்லுங்க..
ம்ம்.. சரி சார் தேங்க்ஸ்..
யமுனா அந்த பக்கத்துக்கு பைக்காரன் சொன்னது கேட்டீங்களா..
புடவை முந்தானையை கொஞ்சம் இழுத்து புடிச்சி வச்சிக்கங்க..
ம்ம்.. சரி சார்..
ஹா ஹா.. நம்மளை ஹஸ்பண்ட் ஒய்ப் ன்னு நினைச்சிட்டு எவ்ளோ அக்கறையா அந்த பக்கத்துக்கு பைக்காரன் நமக்கு உதவி செஞ்சிட்டு போறான் பாருங்க யமுனா
தொடரும் 25