Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#41
யமுனா நீங்க ரெஸ்டாரண்ட் எண்டரன்ஸ்ல வெயிட் பண்ணுங்க.. நான் பார்க்கிங்ல இருந்து பைக் எடுத்துட்டு வந்துடறேன் 

ம்ம்.. சரி சார் 

டுர்ர்ர்ர்ர்ர்ர்.. கிரீச்ச்ச்..  

வாங்க.. யமுனா ஏறுங்க 

ம்ம்.. 

போலாமா.. 

சார்.. பிடிச்சிக்க ஹாண்டில் எதுவும் இல்ல 

ஓ வண்டி சர்வீஸ்க்கு விட்டேன்.. அக்குவேறு ஆணிவேரா பிரிச்சி சர்வீஸ் பண்ணவன்.. பிடிச்சிக்கிற கம்பி திரும்ப பிட் பண்ண மறந்துட்டான் பாருங்க யமுனா.. 

யமுனா.. 

ம்ம்.. சொல்லுங்க சார்.. 

உங்களுக்கு ஆட்சபனை இல்லைன்னா.. நீங்க என்னோட சோல்டரை பிடிச்சிக்கலாம்.. 

சார்ர்ர்ர்ர்.. 

தயங்காதீங்க யமுனா.. டைம் ஆயிட்டே இருக்கு.. உங்க பையன் சித்தார்த் அங்கே அடிபட்டு கிடக்கிறான்.. 

ம்ம்.. சரி சார்.. 

சரியா உங்காந்துடீங்களா.. 

ம்ம்.. உக்காந்துட்டேன் சார்.. 

என் தோளை பிடிச்சிக்கங்க.. 

ம்ம்.. 

நான் கொஞ்சம் ஸ்பீடா ஓட்டுவேன் யமுனா.. இறுக்கமா பிடிச்சிக்கங்க.. 

ம்ம்.. சரி சார்.. 

டுர்ர்ர்ர்ர்ர்ர் 

தொடரும் 24
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 03-09-2023, 09:02 PM



Users browsing this thread: 2 Guest(s)