Thread Rating:
  • 2 Vote(s) - 2.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#39
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 

யமுனா உங்க போன்தான் ரிங் ஆகுது.. எடுத்து பேசுங்க 

ஹலோ அம்மா.. 

ஏண்டி.. யமுனா.. எங்க போன.. எவ்ளோ நேரம் உனக்கு போன் அடிக்கிறது.. என்கேஜ்டாவே இருந்தது 

அம்மா.. நான் பாஸ்போர்ட் ஸ்லிப் வாங்க போலீஸ் ஸ்டேஷன் வந்தேன்ம்மா 

என்ன ஆச்சும்மா.. இவ்ளோ பதட்டமா பேசுற ?

சித்தார்த் கிரிக்கெட் ஆடபோனவன் முட்டி தேஞ்சி ரத்தத்தோடு வந்து அழுதுட்டு இருக்காண்டி.. 

ஐயோ.. அவனை ஏம்மா வெளியே விட்ட.. இரு நான் உடனே கிளம்பி வர்றேன் 

டொக் 

சார் நான் கிளம்புறேன்.. 

என்ன ஆச்சி யமுனா ?

என் பையனுக்கு அடி பட்டுடுச்சாம்.. நான் உடனே அவனை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும் சார் 

சரி வாங்க.. நான் டிராப் பண்றேன்.. 

இல்ல இல்ல.. வேண்டாம் மணி சார்.. நீங்க இன்னொரு ஸ்பார்ட் செக்கிங் போகணும்னு சொன்னிங்களே.. 

நான் ஆட்டோ பிடிச்சி போய்க்கிறேன் 

இல்ல யமுனா.. என்னோட வேலைய இன்னொரு நாள்கூட பார்த்துக்கலாம்.. 

இந்த ஏரியால ஆட்டோ அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது 

வாங்க நான் என் பைக்ல டிராப் பண்றேன் 

இல்ல வேண்டாம் சார்.. நான் எப்படியாவது மேனேஜ் பண்ணி போய்க்கிறேன் 

நோ பார்மாலிடீஸ் யமுனா.. வாங்க நான் டிராப் பண்றேன்

தொடரும் 23
[+] 4 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 03-09-2023, 04:07 PM



Users browsing this thread: 5 Guest(s)