Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#34
(03-09-2023, 03:30 AM)Vandanavishnu0007a Wrote: ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 

ஹலோ சொல்லுங்க இன்ஸ்பெக்டர் சார் 

யமுனா.. நீங்க ஸ்டேஷன் வரை கொஞ்சம் வரமுடியுமா.. உங்க பாஸ்போர்ட் ஸ்லிப் வந்து இருக்கு 

அதை வந்து வாங்கிட்டு போய்ட்டிங்கன்னா போஸ்டல்ல வர்ற ஒரிஜினல் பாஸ்போர்ட் ரிஸீவ் பண்ணும் போது போஸ்ட்மேன்கிட்ட அந்த ஸ்லிப் காட்டித்தான் வாங்க முடியும் 

ஓகே வர்றேன் சார் 

டொக்.. போன் வைக்க பட்டது

சில மணி துளி நேரங்களுக்கு பிறகு  

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 

ஹலோ சொல்லுங்க யமுனா.. 

சார் நான் ஸ்டேஷன் வந்துட்டேன்.. நீங்க வெளியே போய் இருக்கிறதா சொல்றாங்க 

ம்ம்.. இங்க பக்கத்துலதான் ஒரு ரெஸ்டாரண்ட்ல இருக்கேன்.. உங்க பாஸ்போர்ட் ஸ்லிப் என் கைலதான் இருக்கு.. 

இங்க வந்து வாங்கிக்கங்களேன் பிளீஸ்.. 

ம்ம்.. பரவா இல்ல இன்ஸ்பெக்டர்.. நான் ஸ்டேஷன்லேயே உங்களுக்காக வெய்ட் பண்றேன்.. நீங்க பொறுமையா வாங்க 

இல்ல யமுனா.. நான் அப்படியே இன்னொரு என்கொய்ரி ஸ்பாட்டுக்கு போகணும்.. 

நீங்க இங்கே வந்து வாங்கிட்டு போய்ட்டா எனக்கு ஒரு வேலை முடிஞ்சமாதிரி இருக்கும் 

ம்ம்.. சரி சார் வர்றேன்.. எந்த ரெஸ்டாரண்ட்.. 

நீங்க ஸ்டேஷன் விட்டு வெளியே வந்தா லெப்ட் சைட் வாக்கப்பில் டிஸ்டன்ஸ்தான்.. சங்கீதா ரெஸ்டாரண்ட் ன்னு இருக்கும் பாருங்க.. 

ம்ம்.. சரி சார் நான் வர்றேன் 

வாங்க.. வாங்க.. போன் கட் பண்ண வேண்டாம்.. அப்படியே லைன்லேயே இருக்கேன் நீங்க வாங்க.. 

ம்ம்.. சரி சார்.. 

சில நொடிகளுக்கு பிறகு..

தொடரும் 20

சார் நான் உள்ள வந்துட்டேன்.. நீங்க எங்கே இருக்கீங்க.. உங்களை எந்த டேபிளயும் காணம்  

உங்க ரைட் சைட் ஒரு தனி கண்ணாடி டோர் இருக்கு பாருங்க யமுனா 

ஆமாம் சார் இருக்கு.. பேம்லி ரூம்ன்னு போட்டு இருக்கு 

ம்ம்.. அதுக்குள்ள வாங்க 

ம்ம்.. சரி சார் 

இங்க.. இங்க பாருங்க.. கைகாட்டுறேன் பாருங்க.. 

ஹலோ சார்.. 

ஹா ஹா.. போன்லதான் ஆயிரம் ஹலோ சொல்றீங்க நேர்லயுமா 

வாங்க எதிர்ல உக்காருங்க 

இல்ல சார் வேண்டாம் இருக்கட்டும்.. ஸ்லிப் குடுத்தீங்கன்னா நான் வாங்கிட்டு கிளம்பிடுவேன் 

என்ன யமுனா.. பிளீஸ் உக்காருங்க.. ஜஸ்ட் ஒரு 2 மினிட்ஸ்.. எனக்காக 

ம்ம்.. ஓகே சார்.. ஸ்லிப் சார் ?

இருங்க.. இருங்க.. அவசர படுறீங்களே.. 

முதல்ல ஏதாவது சாப்பிடுங்க.. அப்புறம் ஸ்லிப் வாங்கிக்கலாம் 

இல்ல.. பரவாயில்ல.. எனக்கு எதுவும் வேண்டாம் சார் 

பிளீஸ் எனக்காக.. 

சார்.. ஐயோ எதுக்கு பிளீஸ் வார்த்தை எல்லாம் உபயோகிக்கிறீங்க.. 

சரி சொல்லுங்க யமுனா.. என்ன ஆர்டர் பண்ணட்டும் 

உங்க இஷ்டம் சார்.. 

எனக்கு காபி சொல்றேன்.. உங்களுக்கு ஐஸ் கிரீம் சொல்லவா ?

தொடரும் 21
[+] 2 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 03-09-2023, 09:25 AM



Users browsing this thread: 2 Guest(s)