02-09-2023, 03:24 PM
யமுனாகிட்ட இருந்தா..
ஹா ஹா ஹா.. ஆமாண்டா மச்சி.. யமுனா வீட்டுக்கு நான்தான்டா என்கொயரிக்கு போனேன்..
அவ போன்ல இருந்து கூட இப்போ ஒரு 10 நிமிசத்துக்கு முன்னாலே பேசுனேனே.. குரல் தெரியலையா..
டேய் மாப்ள சத்தியமா அவ போன்ல இருந்து பேசுனப்ப உன் குரலை கண்டு பிடிக்கவே முடியலடா.. எப்போடா போலீஸ் ஆன ?
அது ஒரு பெரிய கதைடா.. சரி அதை விடு.. நீ ட்ராவல்ஸ்லையா இருக்க..
ஆமாண்டா.. என்னோட பெரியப்பா பையன் ஏஜென்சி வச்சி இருக்கான்.. அவன் கூட ஒட்டிக்கிட்டு ஏர் டிக்கெட்.. பாஸ்போர்ட் விசா எடுத்து தர்ற செக்ஷன் மட்டும் நான் பார்த்துட்டு இருக்கேன் மணி..
காலேஜ் முடிச்சதும் அப்புறம் நம்ம பிரண்ட்ஸ் யார் காண்டக்ட்டும் இல்லாம போயிடுச்சி பார்த்தியா பாண்டி
ஆமாண்டா மணி.. இப்போ தானே இந்த சோசியல் மீடியா எல்லாம் வந்து எல்.கே.ஜி. ல படிச்ச பிரெண்ட்ஸா இருந்தா கூட கண்டு புடிச்சி காண்டாக்ட் பண்ணிடலாம்..
நம்ம எல்லாம் பார்த்து ஒரு 10 வருசத்துக்கு மேல இருக்குமா..
ம்ம்.. இருக்குடா..
டேய் பாண்டி.. நம்ம கிளாஸ் பிரண்டு ஒருத்தன் கதை எழுதுறேன்.. கண்றாவி எழுதுறேன்ன்னு சொல்லிட்டு பாதி பாதி கதைகளா கிறுக்கு பய மாதிரி கிறுக்கிட்டு ஒருத்தன் சுத்துவானே.. அவன் பேரு கூட மறந்துடுச்சிடா.. அவன் காண்டாக்ட் உங்கிட்ட இருக்கா ?
மணி.. இப்போ அவன் மலேஷியால இருக்காண்டா.. நம்ம ரெண்டு பேரும் இப்போ பேசிட்டு இருக்குறதுக்கே அவன்தாண்டா ஒரு முக்கிய காரணம்
அவன் சின்ன வயசு பக்கத்து வீட்டு பொண்ணுதான் அந்த யமுனா..
அவளுக்கு எதோ மலேஷியால வேலை வாங்கி தர்றதா சொல்லி என்னைதான் பாஸ்போர்ட் ஏற்பாடு பண்ண சொன்னான்..
கடவுள் பார்த்தியா எப்படி இந்த யமுனா மூலமா நம்ம 3 போரையும் இணைச்சி இருக்காருன்னு..
அவன் நம்பர் அனுப்புடா பாண்டி..
ம்ம்.. லைன்லேயே இரு மணி வாட்ஸப் பண்றேன்..
மணிகோபால் அனுப்பிட்டேண்டா.. இப்போ யமுனா வீட்லயா இருக்க..
இல்ல பாண்டி வெளியே வந்துட்டேன்.. ஸ்டேஷன்ல இருக்கேன்..
அவ வீட்ல மட்டும் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தேன்னா.. அவ்ளோதான்.. அவ கண்ணை பார்த்தே என்னோட காக்கி பேண்ட்ல லீக் பண்ணி இருப்பேண்டா.. அவ்ளோ ஹாட்டா இருக்காடா.. அந்த யமுனா
தொடரும் 17