02-09-2023, 01:41 PM
(02-09-2023, 11:36 AM)Vandanavishnu0007a Wrote:
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ யமுனா..
பாண்டி சார்.. யாரோ ஒருத்தர் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன் பண்ணாரு.. வீட்டுக்கு வரணும்.. என்னை செக் பண்ணனும்னு சொன்னாரு..
பதட்டப்படாதீங்க யமுனா..
எதோ பாஸ்போர்ட்ன்னு ஒரு வார்த்தை நடுல சொன்னாரு.. அதனாலதான் உங்களுக்கு போன் அடிச்சேன்..
ஓ சாரி யமுனா.. நான்தான் சொல்ல மறந்துட்டேன்..
பாஸ்போர்ட் அப்பளை பண்ணா தகவல்கள் உண்மையாயான்னு செக் பண்ண போலீஸ் வருவாங்க..
அப்படியா சார்.. அது தெரியாம நான் ரொம்ப பயந்துபோய்ட்டேன் பாண்டி சார்..
சரி அவங்க வந்தா மறுபடி போன் பண்ணி என்கிட்ட குடுங்க.. நான் பேசிக்கிறேன்..
என்ன கேள்வி கேட்டாலும் பதட்டப்படாம.. உண்மையான தகவல்கள் குடுங்க.. ஒன்னும் பயமில்லை..
சரி பாண்டி சார்.. நான் வைக்கிறேன்..
டொக்.. இருபுறமும் போன் வைக்கப்பட்டது
சுமார் 3 மணி நேரங்களுக்கு பிறகு..
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ சொல்லுங்க யமுனா..
பாண்டி சார் போலீஸ் வந்து இருக்காங்க..
ம்ம்.. கேள்விகள் கேட்டார்களா.. என்ன என்ன கேட்டாங்க..
சொந்தவீடான்னு கேட்டாங்க.. ரேஷன் கார்டு யார் பேருல இருக்குன்னு கேட்டாங்க..
ஆதார்கார்டு செராக்ஸ் வாங்கிக்கிட்டாங்க.. மோல் ஐடென்டிபிகேஷன்ஸ் பண்ணாங்க..
என்னது.. ? மோலா..
ஆமாம் சார்.. என் உடம்புல எங்கே எங்கே மச்சம் இருக்குன்னு அந்த போலீஸ்காரர் செக் பண்ணாரு பாண்டி சார்
தொடரும் 15
இல்லையே.. போலீஸ்காரங்க மச்ச அடையாளங்கள் பார்க்க மாட்டார்களே
இல்ல இவரு செக் பண்ணாரு பாண்டி சார்..
அப்படியா சொல்றீங்க யமுனா.. ஏர்போர்ட் முதல் கேட்லதான் அப்படி செக் பண்ணுவாங்க..
சரி.. அந்த போலீஸ்காரர்கிட்ட போனை குடுங்க..
இதோ கொடுக்குறேன் பாண்டி சார்..
ஹலோ.. நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன்.. சொல்லுங்க..
சார் ட்ராவல்ஸ் ஏஜென்சில இருந்து நான் பாண்டி பேசுறேன்..
ம்ம்.. சொல்லுங்க பாண்டி சார்.. யமுனாவுக்கு பாஸ்போர்ட் அப்பிளிக்கேஷன் காலம்ல அப்பளை பண்ணித்தந்தவர் காலத்துல உங்க பேரு பார்த்தேன்.. சொல்லுங்க என்ன விஷயம்..
யமுனா பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் முடிச்சிட்டிங்களா சார்.. எல்லாம் கரெக்ட்டா இருக்கா..
ம்ம்.. எல்லாம் இருக்கு பாண்டி சார்.. பெர்பெக்ட்டா இருக்கவேண்டிய இடத்துல எல்லாமே இருக்கு பாண்டி சார்.. ஒன்னு விடாம செக் பண்ணி பார்த்துட்டேன்..
சார் மோல் ஐடென்டிபிகேஷன் கூடவா செக் பண்ணீங்க..
ஆமாம் பாண்டி சார்.. இப்போ எல்லாம் நிறைய டூப்பிளிகேட் பாஸ்போர்ட் எடுத்து ஆள் மாறாட்டம் பண்ணி வெளிநாட்டுக்கு போறாங்க..
அதனால மச்சம் இருக்குற இடம் கூட செக் பண்ணனும்னு இப்போ ஒரு புது ஆர்டர் வந்து இருக்கு பாண்டி சார்..
இல்ல. ஏர்போர்ட்ல மட்டும்தான் அப்படி செக் பண்ணுவாங்க.. நீங்க எப்படி.. ?
பாண்டி சார்.. கொஞ்சம் இருங்க.. நான் என்னோட பர்சனல் போன்ல உங்க லைனுக்கு வர்றேன்
யமுனா இந்தாம்மா போன்.. கட் பண்ணிடுங்க..
டொக் (போன் கட் ஆனது)
ஒரு சில நொடிகளில்..
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ.. யாருங்க..
நீங்க பாண்டியா ? உங்க முழு பேரு என்ன ?
செல்லப்பாண்டி சார்
டேய் செல்லப்பாண்டி.. நான்தான் மணி பேசுறேண்டா..
மணி.. மணினா ? உங்க முழு பேரு சொல்லுங்க
மணிகோபால்டா மச்சி.. என்ன தெரியல..
டேய் மணி.. நீ.. நீ.. தானா.. என்னோட நம்பர் எப்படிடா கிடைச்சது..
நம்ம யாமுனகிட்டே இருந்துதான்
தொடரும் 16