01-09-2023, 05:49 PM
(01-09-2023, 04:18 PM)Vandanavishnu0007a Wrote: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ அண்ணா..
ம்ம்.. சொல்லு யமுனா.. பாண்டிக்கிட்ட பேசிட்டியா.. என்ன சொன்னான் ?
உங்க பிரெண்டு ஜொள்ளு பார்ட்டியா அண்ணா ?
ஹா ஹா ஏன் அப்படி கேக்குற..
இல்ல.. ஒண்ணுமே விஷயம் இல்ல.. ஆனா சும்மாதான் கால் பண்ணேன்னு சொன்னாரு
ஜொள்ளுன்னு சொல்ல முடியாது.. ஆனா அவனுக்கு பொண்ணுங்க கூட கடலை போடுறதுன்னா ரொம்ப புடிக்கும்.. அவ்ளோதான்..
மத்தபடி பாண்டி ரொம்ப நல்லவன்தான் யமுனா..
ம்ம்.. பாஸ்போர்ட் பார்மாலிடீஸ்ன்னு ரொம்ப அசிங்கம் அசிங்கமா எல்லாம் கேள்வி கேட்டாருண்ணா
அசிங்கமாண்ணா.. புரியல..
என்னோட இன்னர்ஸ் அளவு எல்லாம் கேட்டாருண்ணா
இன்னர்ஸ் அளவா ? அது எதுக்கு கேட்டான்..
எதோ ஸ்பெஷல் பாஸ்போர்ட்டாமே.. உடனே கிடைக்குனும்னா எல்லா அளவையும் சொன்னாதான் தருவாங்கன்னு சொன்னாரு
அடப்பாவி..
என்னண்ணா ?
இல்ல இல்ல ஒன்னும் இல்ல.. நீ அவன்கிட்ட பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாவே பேசு..
பாஸ்போர்ட் விஷயத்தை பத்தி மட்டும் பேசுனான்னா பேசு.. ரொம்ப தேவை இல்லாத பேச்சுக்களை அவாய்ட் பண்ணிடு
ம்ம்.. சரிண்ணா ஆனா.. பாஸ்போர்ட் கைல கிடைக்கிறவரை அவரை அட்ஜஸ்ட் பண்ணித்தானே போகணும்..
அப்படியெல்லாம் இல்ல.. சும்மா உன்னோட சேப்டிக்குத்தான் சொன்னேன்..
சரிண்ணா நான் போன் வைக்கிறேன்..
தொடரும் 11
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ மச்சான்..
டேய் பாண்டி.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா ?
என்னடா மாப்ள ரொம்ப சூடா இருக்க..
பின்ன.. யமுனா என்னோட தங்கச்சி மாதிரின்னு சொல்லியும்.. உன்னோட சிலுமிஷ வேலைய காட்டி இருக்கியே..
தங்கச்சிண்ணா.. உன் கூட பொறந்த தங்கச்சியா என்ன ?
இல்ல.. சின்ன வயசுல பக்கத்து பக்கத்து வீடு..
அவ்ளோதானே.. உன் கூட ஒன்னும் ஒட்டி பிறந்த தொங்கச்சி இல்லல்ல..
டேய் பாண்டி.. அதுக்காக இப்படியா பண்ணுவ ? எந்த பாஸ்போர்ட் ஆபிஸ்ல ப்ரா சைஸ் எல்லாம் கேக்குறானுங்கடா..
ஓ யமுனா உங்கிட்ட அந்த மேட்டரை சொல்லிட்டாளா ?
எந்த மேட்டரை ?
அதான் அவ சைஸ் கேட்டதை சொல்லிட்டாளா ?
ம்ம்.. சொன்னா சொன்னா.. அதனால தான் உன்மேல கோவமா இருக்கேன்..
கூல்டவுன்டா மச்சி..
என்ன பொண்ணுடா அவ.. நானாவது பார்மாலிட்டிஸ்ன்னு சொல்லி ப்ரா சைஸ் கேட்டேன்.. ஆனா நீ தொங்கச்சி தொங்கச்சின்னு அவளை புடிச்சி தொங்குற..
ஆனா அவ ப்ரா விஷயத்தை எல்லாம் உங்கிட்ட ஷேர் பண்ணி பேசி இருக்கா..
என்னடா மாப்ள சின்னவயசுலயே பக்கத்து வீடு செவுரு எகிறி குதிச்சிட்டியா ?
டேய் டேய் பாண்டி.. சத்தியமா அப்படி எதுவும் இல்லடா..
அவ சின்ன வயசுல இருந்தே என்னை அண்ணா அண்ணா ன்னு தான் கூப்பிடுவாடா.. நானும் என்னோட சொந்த தங்கச்சி போலதான் அவளை நினைச்சி பழகிட்டு இருக்கேன்.
ம்ம்.. சரிடா ஒத்துக்குறேன்.. அவ உன்னோட தங்கச்சிதான்..
மலேசியாக்கு அவளை எதுக்கு ஓட்டிட்டு போற.. ஓட்ட தானே.. ஹா ஹா ஹா
தொடரும் 12