Thread Rating:
  • 4 Vote(s) - 2.75 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உறவு தொடர
#15
(01-09-2023, 02:54 PM)Vandanavishnu0007a Wrote: ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 

ஹல்லோ யமுனா.. 

ம்ம்.. சொல்லுங்க சார்.. 

குட் மார்னிங்.. 

குட் மார்னிங்க.. 

எப்படி இருக்கீங்க.. ?

ம்ம்.. நல்லா இருக்கேன் சார்.. ஏதாவது அர்ஜன்ட் காலா சார்?

இல்ல இல்ல.. சும்மாதான் கால் பண்ணேன்.. 

ம்ம்.. 

ரொம்ப நேரமா உங்க நம்பருக்கு ட்ரை பண்ணிட்டே இருந்தேன்.. என்கேஜூடாவே இருந்துச்சி.. நிறைய போன் பிரண்ட்ஸ் இருக்காங்களோ.. 

அப்படி எல்லாம் யாரும் இல்லாள் சார்.. அண்ணாகிட்டதான் பேசிட்டு இருந்தேன்.. 

ஓ அப்படியா.. உங்களுக்கு யாருமே பிரெண்ட்ஸ் இல்லையா.. ?

இல்ல சார்.. 

பிரெண்ட்ஷிப்ங்குறது வாழ்க்கைல எவ்ளோ முக்கியம் தெரியுமா யமுனா ?

சார்.. நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்.. அப்புறம் பேசட்டுமா.. 

ஓ சாரி நான்தான் உங்களை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேனோ.. சாரி சாரி.. 

இல்ல தொந்தரவு எல்லாம் இல்ல சார்.. ஆனா எனக்கு கொஞ்சம் வீட்டு வேலைகள் நிறைய இருக்கு.. அதான் அப்புறம் பேசட்டுமான்னு சொன்னேன்.. 

என்னோட பாஸ்போர்ட் ப்ராசஸ் எப்படி போயிட்டு இருக்கு சார்.. ?

ம்ம்.. ம்ம்.. நல்லா போயிட்டு இருக்கு.. 

பாஸ்போர்ட் பத்தி ஏதாவது பாசிட்டிவ் தகவல் இருந்தா கால் பண்ணுங்க பிளீஸ்.. இப்போ நான் வைக்கிறேன் சார்.. 

தொடரும் 10

ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் 

ஹலோ அண்ணா.. 

ம்ம்.. சொல்லு யமுனா.. பாண்டிக்கிட்ட பேசிட்டியா.. என்ன சொன்னான் ?

உங்க பிரெண்டு ஜொள்ளு பார்ட்டியா அண்ணா ?

ஹா ஹா ஏன் அப்படி கேக்குற.. 

இல்ல.. ஒண்ணுமே விஷயம் இல்ல.. ஆனா சும்மாதான் கால் பண்ணேன்னு சொன்னாரு 

ஜொள்ளுன்னு சொல்ல முடியாது.. ஆனா அவனுக்கு பொண்ணுங்க கூட கடலை போடுறதுன்னா ரொம்ப புடிக்கும்.. அவ்ளோதான்.. 

மத்தபடி பாண்டி ரொம்ப நல்லவன்தான் யமுனா.. 

ம்ம்.. பாஸ்போர்ட் பார்மாலிடீஸ்ன்னு ரொம்ப அசிங்கம் அசிங்கமா எல்லாம் கேள்வி கேட்டாருண்ணா 

அசிங்கமாண்ணா.. புரியல.. 

என்னோட இன்னர்ஸ் அளவு எல்லாம் கேட்டாருண்ணா 

இன்னர்ஸ் அளவா ? அது எதுக்கு கேட்டான்.. 

எதோ ஸ்பெஷல் பாஸ்போர்ட்டாமே.. உடனே கிடைக்குனும்னா எல்லா அளவையும் சொன்னாதான் தருவாங்கன்னு சொன்னாரு 

அடப்பாவி.. 

என்னண்ணா ?

இல்ல இல்ல ஒன்னும் இல்ல.. நீ அவன்கிட்ட பேசும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாவே பேசு.. 

பாஸ்போர்ட் விஷயத்தை பத்தி மட்டும் பேசுனான்னா பேசு.. ரொம்ப தேவை இல்லாத பேச்சுக்களை அவாய்ட் பண்ணிடு 

ம்ம்.. சரிண்ணா ஆனா.. பாஸ்போர்ட் கைல கிடைக்கிறவரை அவரை அட்ஜஸ்ட் பண்ணித்தானே போகணும்.. 

அப்படியெல்லாம் இல்ல.. சும்மா உன்னோட சேப்டிக்குத்தான் சொன்னேன்.. 

சரிண்ணா நான் போன் வைக்கிறேன்.. 

தொடரும் 11
Like Reply


Messages In This Thread
உறவு தொடர - by manmathan1 - 10-08-2019, 07:42 PM
RE: உறவு தொடர - by xossipyenjoy - 10-08-2019, 09:01 PM
RE: உறவு தொடர - by manmathan1 - 12-08-2019, 05:05 PM
RE: உறவு தொடர - by Vandanavishnu0007a - 01-09-2023, 04:18 PM
RE: உறவு தொடர - by kingjack - 01-09-2023, 10:51 AM



Users browsing this thread: 1 Guest(s)