01-09-2023, 02:54 PM
(01-09-2023, 09:33 AM)Vandanavishnu0007a Wrote: ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹலோ அண்ணா..
சொல்லு யமுனா.. என்னோட பிரெண்டு பாண்டி உனக்கு போன் பன்னானா..
பண்ணாரு அண்ணா
டீடைல்ஸ் எல்லாம் அனுப்பிட்டியா..
ம்ம்.. அனுப்பிட்டேன் அண்ணா
சரி வெரி குட்.. நான் அவனை பாலோ பண்ணிக்கிறேன்
சரிண்ணா..
செலவுக்கு ஏதும் பணம் வேணுமா ?
இல்ல.. பரவாயில்லண்ணா வேண்டாம்
இல்லையே உன்னோட டோனே சரி இல்லையே..
அப்படியெல்லாம் இல்லண்ணா..
சரி உன் அக்கவுட் டீடைல்ஸ் அனுப்பு.. ஒரு டென்.கே போட்டு விடுறேன்
ரொம்ப தேங்க்ஸ்ண்ணா.. எனக்கு அங்கே வேலை கிடைச்சதும் திருப்பி குடுத்துடுறேண்ணா
முதல்ல உன் மத்த கடன் அடையட்டும் யமுனா.. அப்புறமா நீ எனக்கு திருப்பி குடுக்குறதை பத்தி யோசிப்போம்..
ம்ம்.. சரி அண்ணா..
அண்ணா ஒரு நிமிஷம் இருங்க.. எனக்கு எதோ செக்கெண்டு கால் வருது..
உங்க பிரெண்டு பாண்டிதான்..
சரி அவன்கிட்ட பேசிட்டு திரும்ப லைன்னுக்கு வா..
நான் போன் வைக்கிறேன் யமுனா
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ஹல்லோ யமுனா..
ம்ம்.. சொல்லுங்க சார்..
குட் மார்னிங்..
குட் மார்னிங்க..
எப்படி இருக்கீங்க.. ?
ம்ம்.. நல்லா இருக்கேன் சார்.. ஏதாவது அர்ஜன்ட் காலா சார்?
இல்ல இல்ல.. சும்மாதான் கால் பண்ணேன்..
ம்ம்..
ரொம்ப நேரமா உங்க நம்பருக்கு ட்ரை பண்ணிட்டே இருந்தேன்.. என்கேஜூடாவே இருந்துச்சி.. நிறைய போன் பிரண்ட்ஸ் இருக்காங்களோ..
அப்படி எல்லாம் யாரும் இல்லாள் சார்.. அண்ணாகிட்டதான் பேசிட்டு இருந்தேன்..
ஓ அப்படியா.. உங்களுக்கு யாருமே பிரெண்ட்ஸ் இல்லையா.. ?
இல்ல சார்..
பிரெண்ட்ஷிப்ங்குறது வாழ்க்கைல எவ்ளோ முக்கியம் தெரியுமா யமுனா ?
சார்.. நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்.. அப்புறம் பேசட்டுமா..
ஓ சாரி நான்தான் உங்களை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேனோ.. சாரி சாரி..
இல்ல தொந்தரவு எல்லாம் இல்ல சார்.. ஆனா எனக்கு கொஞ்சம் வீட்டு வேலைகள் நிறைய இருக்கு.. அதான் அப்புறம் பேசட்டுமான்னு சொன்னேன்..
என்னோட பாஸ்போர்ட் ப்ராசஸ் எப்படி போயிட்டு இருக்கு சார்.. ?
ம்ம்.. ம்ம்.. நல்லா போயிட்டு இருக்கு..
பாஸ்போர்ட் பத்தி ஏதாவது பாசிட்டிவ் தகவல் இருந்தா கால் பண்ணுங்க பிளீஸ்.. இப்போ நான் வைக்கிறேன் சார்..
தொடரும் 10