Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனைவி கதை இருந்தால் போஸ்ட் பன்னவும்
#4
பாஸ்போர்ட் இருக்கா யமுனா

இல்லண்ணா

சரி உடனே அதுக்கு அப்பளை பண்ணு

நான் இந்த செப்டம்பர் மாசம் ஊருக்கு வருவேன்..

ஒரு 15 நாள் இந்தியால இருந்துட்டு திரும்ப மலேஷியா வந்துடுவேன்

அப்போ கையோட உன்னை நான் மலேஷியாவுக்கு கூட்டிட்டு போய்டுறேன்.. என்ன சரியா ?

சரிண்ணா.. ஆனா 15 நாள்ல எப்படி பாஸ்போர்ட் ரெடி பண்ண முடியும்..

அதெல்லாம் பிரபலம் இல்ல.. தக்கல்ல போட்டா 10 நாள்லேயே கூட கிடைச்சுடும்..

அதெல்லாம் எனக்கு எப்படின்னு தெரியாதுண்ணா

அந்த கவலையெல்லாம் விடு யமுனா.. என்னோட கிளாஸ் பிரண்டு பாண்டி அங்கே இருக்கான்.. அவன் பார்த்துக்குவான்..

சரிண்ணா.. உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியலைண்ணா

முதல்ல உன் கடன் முடியட்டும்.. அப்புறம் தேங்க்ஸ் சொல்லிக்கலாம்..

நான் பாண்டிகிட்ட பேசிட்டு.. உன்னோட பாஸ்போர்ட் ஏற்பாடு பண்றேன்..

சரிண்ணா

சரி யமுனா.. நான் போன் வைக்கிறேன்..

டொக்

- - - - - - - - - - - - - - - - - -

ட்ரிங்.. ட்ரிங்..

ஹல்லோ..

டேய் மச்சான் பாண்டி.. நான் தாண்டா..

டேய் மாப்ள.. எப்பிடிடா இருக்கா..

மலேஷியா போனதும்.. பெரிய மயிராயிட்ட போல இருக்கு.. ஒரு போன் கால் பண்ணல..

தொடரும் 3
Like Reply


Messages In This Thread
RE: மனைவி கதை இருந்தால் போஸ்ட் பன்னவும் - by Vandanavishnu0007a - 01-09-2023, 02:29 PM



Users browsing this thread: 2 Guest(s)