Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனைவி கதை இருந்தால் போஸ்ட் பன்னவும்
#2
ஹல்லோ யமுனா என்னை நியாபகம் இருக்கா.. ?

இருக்கு அண்ணா.. எப்படி இருக்கீங்க.. ?

ம்ம்.. நான் நல்லா இருக்கேன் யமுனா.. நீ எப்படி இருக்க.. உன் புருஷன் எப்படி இருக்கார் ? எத்தனை குழந்தைங்க.. ?

அண்ணா.. நான் அவனை டைவர்ஸ் பண்ணிட்டேண்ணா.. ஒரே ஒரு பையன் மட்டும்தான்.. என் கூடத்தான் இருக்கான்..

ஐயையோ.. ஏன் யமுனா ? என்ன ஆச்சி.. ? எதுக்காக உன் புருஷனை டைவர்ஸ் பண்ண ?

அத விடுண்ணா.. அது ஒரு பெரிய ட்ராஜிடியான கதை..

நீங்க எப்படி இருக்கீங்க.. அண்ணி எப்படி இருக்காங்க.. பசங்க எல்லாம் எப்படி இருகாங்க..

ம்ம்.. எல்லாம் நல்லா இருக்காங்க யமுனா

அண்ணா.. உங்க நம்பரை கஷ்டப்பட்டு பேஸ் புக்ல கண்டு புடிச்சேண்ணா.. எவ்ளோ வருஷம் ஆச்சி.. நம்ம மீட் பண்ணி.. பேசி...

ம்ம்.. ஆமா ஆமா.. நானும் உன்னை பார்த்து பல வருஷம் ஆச்சி யமுனா.. லாஸ்ட்டா உன்னோட கல்யாணத்துக்கு வந்தேன்.. அப்போ பார்த்ததுதான்..

காலங்கள் எப்படி ஓடிடுச்சில்ல..

ம்ம்.. ஆமாண்ணா..

நீ ஒர்க் பண்றியா.. தனியா இருக்கியா ? அம்மா அப்பா வீட்ல இருக்கியா ?

அம்மா அப்பா கூடத்தாண்ணா இருக்கேன்.. முன்னாடி ஒரு கால் செண்ட்டர்ல ஒர்க் பண்ணேன்..

ஆனா நைட் ஷிப்ட்.. சேஃப்டி இல்லண்ணா.. அதனால நின்னுட்டேன்..

அதுக்கு அப்புறம் நான் நிறைய கம்பெனி ட்ரை பண்ணேன்.. பட் எந்த வேலையும் சரியா செட் ஆகல..

கொஞ்சம் பினான்சியலா கஷ்டப்பட்டுட்டுதான்ணா இருக்கேன்..

அண்ணா.. நான் ஒன்னு கேக்கணும்னு இருந்தேன்.. நார்மல் கால் போட்டா உங்க நம்பர் நாட் ரீச்சபிள்ன்னு வருது.. ஆனா வாட்சப்பில லைன் கிடைச்சிடுச்சி.. எப்படிண்ணா ?

நான் இப்போ மலேஷியால இருக்கேன் யமுனா..

என்னது மலேசியாலயா ? எப்போ அண்ணா அங்கே போனீங்க.. எப்படி போனீங்க..

அங்கே இருந்தப்போ நிறைய கடன் ஆயிடுச்சி ஹேமா.. அதனால வேற வழியில்லாம இங்கே வேலைக்கு வந்துட்டேன்..

ஆனா இந்த ஒரே வருசத்துல மொத்த கடனையும் அடைச்சிட்டேன்..

இங்கே வேலை குறைவு.. ஆனா சம்பளம் அதிகம்..

நான் இந்தியாவுல வேலை செஞ்சி இருந்தா 10 வருஷம் ஆனாலும் என்னால என்னோட கடனை அடைச்சு இருக்க முடியாது யமுனா..

ஒரே வருஷம்தான்.. எல்லாம் கிளியர் பண்ணிட்டு நிம்மதியா ஜாலியா இருக்கேன்..

எனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம்.. தேடி தேடி இங்கே வெளிநாட்டுல வேலை வாங்கி குடுத்துட்டு இருக்கேன்..

அங்கே எனக்கு தெரிஞ்சி யாரெல்லாம் கண்டன்ல கஷ்டப்பட்டுட்டு இருக்காங்களோ.. அந்த நண்பர்கள் எல்லாம் இப்போ இங்கே வந்து வேலை செஞ்சி கடனை ஈஸியா அடைக்கிறாங்க..

ஒரே ஒரு வருஷம் கொஞ்சம் கடுமையா உழைச்சா போதும்..

உண்மையாவாண்ணா சொல்ற ?

ஆமாம் யமுனா.. உனக்கு ஏதும் கடன் இருக்கா?

தொடரும் 1
Like Reply


Messages In This Thread
RE: மனைவி கதை இருந்தால் போஸ்ட் பன்னவும் - by Vandanavishnu0007a - 01-09-2023, 02:27 PM



Users browsing this thread: 2 Guest(s)