Thread Rating:
  • 4 Vote(s) - 3.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை ஞாபகம் இருக்கா?
#10
(30-08-2023, 09:01 PM)Vandanavishnu0007a Wrote:
இருக்குண்ணா.. லட்சக்கணக்குல இருக்கு.. 

எல்லாம் என் உதவாக்கரை புருஷன் எனக்கு வச்சிட்டு போன சொத்து.. 

ஏன் யமுனா நொந்து போய் பேசுற.. விடு சீக்கிரம் எல்லாம் அடைச்சிடலாம்.. 

எதனால டைவர்ஸ் பன்னேனு கேட்டாலும் சொல்ல மாட்ற.. 

அவனை பத்தி பேசினாலே எனக்கு எரிச்சல் எரிச்சலா வருதுண்ணா 

நான் இப்படி கடன்காரியா ஆனதுக்கு காரணமே அவன்தான்.. 

எல்லா எழவு லோனையும் என் பேருலயே எடுத்து என்னை மாட்டி விட்டுட்டு போய்ட்டான்.. 

எனக்கு திராணி இருந்த வரை அடைச்சேன்ண்ணா 

உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன.. 

தினமும் காலைல கடன்காரன்தான் வந்து காலிங் பெல் அடிச்சி எழுப்பிவிடுவான்.. 

என் புருஷன் கண்ணுக்கு முன்னாடி என்னை எவ்ளோ கேவலமா பேசுவானுங்க தெரியுமா கடன் குடுத்தவனுங்க.. 

அந்த அசிங்கத்தையெல்லாம் கேட்டுட்டு ஒவ்வொரு நாளும் பாத் ரூம்ல போய் ஒளிஞ்சிக்குவான்.. 

நான்தான் ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்லி பதில் சொல்லி அனுப்பனும்.. 

உன் முகத்துக்காக தாம்மா உன் புருஷனை சும்மா விட்டுட்டு போறேன்னு சொல்லி என் முகத்தை தவிர எல்லாத்தையும் பார்த்து கண்ணாலேயே என்னை மேஞ்சிட்டு போவானுங்க.. 

இது பத்தாதுன்னு தினமும் குடிச்சிட்டு வந்து என்னை கொடுமை படுத்துவான்.. இருந்த நல்ல வேலையையும் விட்டுட்டான்.. 

அவன் எங்கே விட்டான்.. அவன் பண்ண அட்டூழியத்துக்கு ஆபிஸ்ல இருந்து அவனை அடிச்சி விரட்டிட்டாங்க.. 

வேலையும் இல்ல.. குடி.. கடனுக்கு மேல கடன்.. 

முடியலண்ணா.. ஒரு கட்டத்துல ஒரு முடிவுக்கு வந்து டைவர்ஸ் பண்ணிட்டேன் அண்ணா 

ஆனாலும் என் பேருல கடன் வாங்குனதால.. அதை எல்லாம் அடைச்சு முடிக்கணும்னு என் மனசாட்சி உறுத்திட்டே இருக்குண்ணா 

எனக்கு அங்கே வேலை ஏதும் கிடைக்குமாண்ணா 

எந்த வேலையா இருந்தாலும் எனக்கு ஓகேண்ணா 

எனக்கும் ஒரே வருசத்துல கடனை அடைச்சிட்டு நிம்மதியா இருக்கணும்னு ஆசையா இருக்குண்ணா.. 

கடவுளா பார்த்துதான் உங்களை பேஸ் புக்ல என் கண்ணுல காட்டி இருக்காருன்னு நினைக்கிறேன்.. 

கொஞ்சம் ஹெல்ப் பண்ணுனா பிளீஸ் 



பாஸ்போர்ட் இருக்கா யமுனா 

இல்லண்ணா 

சரி உடனே அதுக்கு அப்பளை பண்ணு 

நான் இந்த செப்டம்பர் மாசம் ஊருக்கு வருவேன்.. 

ஒரு 15 நாள் இந்தியால இருந்துட்டு திரும்ப மலேஷியா வந்துடுவேன் 

அப்போ கையோட உன்னை நான் மலேஷியாவுக்கு கூட்டிட்டு போய்டுறேன்.. என்ன சரியா ?

சரிண்ணா.. ஆனா 15 நாள்ல எப்படி பாஸ்போர்ட் ரெடி பண்ண முடியும்.. 

அதெல்லாம் பிரபலம் இல்ல.. தக்கல்ல போட்டா 10 நாள்லேயே கூட கிடைச்சுடும்.. 

அதெல்லாம் எனக்கு எப்படின்னு தெரியாதுண்ணா 

அந்த கவலையெல்லாம் விடு யமுனா.. என்னோட கிளாஸ் பிரண்டு பாண்டி அங்கே இருக்கான்.. அவன் பார்த்துக்குவான்.. 

சரிண்ணா.. உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியலைண்ணா 

முதல்ல உன் கடன் முடியட்டும்.. அப்புறம் தேங்க்ஸ் சொல்லிக்கலாம்.. 

நான் பாண்டிகிட்ட பேசிட்டு.. உன்னோட பாஸ்போர்ட் ஏற்பாடு பண்றேன்.. 

சரிண்ணா 

சரி யமுனா.. நான் போன் வைக்கிறேன்.. 

டொக்

- - - - - -    - - - - - -    - - - - - - 

ட்ரிங்.. ட்ரிங்.. 

ஹல்லோ.. 

டேய் மச்சான் பாண்டி.. நான் தாண்டா.. 

டேய் மாப்ள.. எப்பிடிடா இருக்கா.. 

மலேஷியா போனதும்.. பெரிய மயிராயிட்ட போல இருக்கு.. ஒரு போன் கால் பண்ணல.. 
[+] 3 users Like Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: என்னை ஞாபகம் இருக்கா? - by Vandanavishnu0007a - 31-08-2023, 08:07 AM



Users browsing this thread: 8 Guest(s)