28-08-2023, 08:54 PM
(24-08-2023, 09:02 PM)Vandanavishnu0007a Wrote: ஐயோ மருமகளே.. என்னால முடியல.. அனுஷ்கா அடிச்ச அடில.. என்னால கைகால் கூட அசைக்க முடியல.. என்று வலியோடும் வேதனையோடும் முனகலாய் முனகினார்
சரி.. அப்படியே நில்லுங்க மாமா.. நானே அவுத்துக்குறேன்.. என்று சொல்லி அவர் சட்டையை அவுத்தாள் நயன்தாரா
பிறகு அவர் வேஷ்டியை உருவி எடுத்து கடாசினாள்
இப்போது கோபால் வெறும் கோடு போட்ட பட்டாபட்டி டவுசர் மட்டும் போட்டுகொண்டு நின்றார்
அனுஷ்கா உள்ளே இருந்து ஒரு தீவிரவாதி ட்ரெஸ் எடுத்து வந்தாள்
அவளே தன் மாமனாருக்கு அந்த ட்ரெஸ்ஸை போட்டு விட்டாள்
பார்க்க உண்மையிலேயே ஜெயிலில் இருந்து தப்பித்து போன தீவிரவாதி மாதிரியே இருந்தார் கோபால்
இப்போ மாமாவை கொண்டு போய் ஜெயில்ல போடுக்கா.. உன்னை எப்படி வேலைய விட்டு தூக்குறாங்கன்னு ஒரு கை பார்த்துடலாம்.. என்று சவால் விட்டாள் சமந்தா
பியூட்டி பார்லர் விட்டு வெளியே வந்தார்கள்
நீங்க ரெண்டு பேரும் ஷேர் ஆட்டோ பிடிச்சி பத்திரமா வீட்டுக்கு போய்டுங்க..
நான் மாமாவை ஸ்டேஷனுக்கு கொண்டு போய் ஜெயில்ல அடைச்சிட்டு வர்றேன்.. என்று சொன்னாள் நயன்தாரா
சரிக்கா.. என்று சொல்லி அனுஷ்காவும் சமந்தாவும் ஷேர் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்றார்கள்
நயன்தாரா பைக்கை ஸ்டார்ட் பன்னாள்
கோபால் ஆஸ் யூசுவல் அவள் சோல்டரை பிடித்து ஏறி அமர்ந்து அவள் வயிற்றை இருக்க கட்டி அணைத்தபடி அமர்ந்தார்
படபட படபட படபட என்ற சத்தத்துடன் புல்லட் புறப்பட்டது
பைக் ஸ்டேஷனை சென்று அடைந்தது
வாசலில் பேண்டு வாத்தியங்களுடன் போலீஸ்காரர்கள் எல்லாம் இன்ஸ்பெக்டர் நயன்தாராவை வரவேற்க மாலையும் கழுத்துமாக நின்று கொண்டு இருந்தார்கள்
பெரிய யானை ஒன்று அரேஞ் பண்ணி இருந்தார்கள்
அதன் தும்பிக்கையில் மாலையை கொடுத்து இன்ஸ்பெக்டர் நயன்தாரா கழுத்தில் மாலை அணிவிக்க செய்து வரவேற்றார்கள்
பெரிய லேவலில் அந்த வரவேற்பு விழா நடைபெற்று கொண்டு இருந்தது
ஐயோ.. எதுக்கு இந்த மாலை பேண்டு வாத்தியமெல்லாம்.. என்று பெருந்தன்மையாக கேட்டாள் நயன்தாரா
தப்பிச்சி போன எவ்ளோ கொடூரமான தீவிரவாதியை திரும்ப பிடிச்சி ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து இருக்கீங்க..
உங்களுக்கு இந்த மரியாதை கூட செய்யலைன்னா எப்படி மேடம்.. என்று காஸ்டபிள்கள் எல்லோரும் சொன்னார்கள்
ஸ்டேஷனில் தன் மூத்த மருமகளுக்கு கிடைத்த வரவேற்பையும் பாராட்டையும் பார்த்து தீவிரவாதி வேஷத்தில் இருந்த கோபால் ரொம்ப பெருமை பட்டார்
நடடா நாயே என்று கோபால் கழுத்தை பிடித்து ஜெயிலுக்குள் தள்ளினார்
அதை பார்த்து நயன்தாரா அதிர்ந்தாள்
யோவ் 401 அவர் வயசுக்காவது மரியாதை குடுய்யா.. இப்படி கழுத்தை பிடிச்சி தள்ளுற.. கிழவன் செத்துக்கித்துட போறான்.. என்று அந்த கான்ஸ்டபிளை திட்டினாள்
இவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு மேடம்.. சாவட்டும்.. நாயி..
திருட்டு தீவிரவாதி பயலே.. இன்னைக்கு நைட்டு உன்ன லாக்கப்ல வச்சி.. லாடம் கட்டாம விடமாட்டேன்டா..
லத்தியிலேயே இன்னொரு போடு போட்டார்
கோபால் அவ்வ்வ்வ்.. என்று கத்தினார்
கொஞ்சம் கண் அசைந்தேன்.. நைசா தப்பிச்சி போய்ட்டான் பாருங்க மேடம்
இவன் தப்பிக்கும் போது நான்தான் மேடம் டூட்டில இருந்தேன்
இவன் தப்பிச்சி போனதால எனக்கு மேலிடத்துல இருந்து மெமோ அனுப்பிட்டாங்க மேடம்.. என்று ஆத்திரமாக கத்தினார் 401
அப்படி சொல்ல சொல்ல மாமனாரை இந்த திட்டு திட்டுறானே.. என்று நயன்தாராவுக்கு செம கோவம் வந்தது
அவள் கண்கள் ரெண்டும் விஜயகாந்த் கண்கள் போல சிவந்தது
அந்த கான்ஸ்டபிளை அடித்து தொம்சம் பண்ணவேண்டும் போல அவள் கைகள் துடித்தது
மருமகளின் ஆத்திரத்தை கோபால் கவனித்தார்
மருமகள் கண்களை நேருக்கு நேர் பார்த்தார்
அவசர பட்டோ.. ஆத்திர பட்டோ.. ஏதும் பண்ணிடாத மருமகளே.. என்று கண்களாலேயே அவளை அடக்கினார்
நயன்தாரா கண்கள் நார்மல் கலருக்கு வந்தது
ஜெயிலுக்குள் ரெண்டு கான்ஸ்டபிள்கள் நுழைந்து கோபாலை நெய்ய புடைத்தனர்
தலைகீழா கட்டி தொங்கவிட்டு அடித்தனர்
டேய்.. என்னை என்ன அடிச்சாலும்.. எல்லா வலியையும் என் மருமகளுக்காக பொருத்துக்குவேண்டா.. என்று சத்தமாக கத்தினார் கோபால்
தீவிரவாதிக்கு எதுக்குடா மருமகள் சென்டிமென்ட்டு.. என்று கேட்டு இன்னும் ரெண்டு போடு போட்டார்கள்
ஐயோ.. என் மருமகள் என்னை எப்படியாவது வந்து காப்பாத்துவாடா.. என்று மீண்டும் சத்தமாக கத்தினார் கோபால்