28-08-2023, 11:39 AM
(10-08-2023, 12:33 PM)Vandanavishnu0007a Wrote: என் வெயிட்டை நீங்க ஏன் தாங்கணும்.. என்று புரியாமல் கேட்டார் சந்தானபாரதி..
இருவரும் ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து எதிர் எதிரே அமர்ந்து கொண்டார்கள்..
என் வெயிட்டை.. என்று மீண்டும் கேட்க ஆரம்பித்தவரை.. ஐயோ.. சார்.. விடுங்க.. என்று வேகத்துடன் தடுத்து நிறுத்தினாள்
அவள் அப்படி தடுத்தற்கு ஒரு காரணம் இருந்தது..
அவர்கள் அருகில் ஒரு வெள்ளை உடை.. கருப்பு அரைக்கோட் அணிந்த பேரர் வந்து நின்றான்..
பேரர் அவர்கள் அருகில் வந்து மெனு கார்டை இருவரிடமும் ஆளுக்கு ஒன்றாக நீட்டினான்
இருவரும் தங்களுக்கு என்ன என்ன வேண்டும் என்று ஆர்டர் பண்ணிக்கொண்டார்கள்..
இவைகள் எல்லாம் கொண்டு வருவதற்கு.. சில நொடிகள் தாமதம் ஆகும் சார் பிளீஸ்.. என்று ஹிந்தியில் பணிவுடன்.. சொல்லிவிட்டு சென்றான் பேரர்..
நமக்குதான் 3 மணி நேரம் இருக்கே.. மெல்ல கொண்டுவாப்பா.. என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சந்தான பாரதி..
பேரர் சென்று விட்டான்..
அனு..
ம்ம்.. சொல்லுங்க..
இருவர் கண்களும் சந்தித்திக்கொண்டது..
ஏதோ.. வெய்ட் பத்தி சொன்னீங்களே..
ஐயோ.. அதையே ஏன் சார் திரும்ப திரும்ப கேக்குறீங்க.. தெரியாம.. வாய் தவறி உளறிட்டேன்.. என்று ரொம்பவும் வெட்கப்பட்டாள் அனு
நீங்க தெரியாம உளறிட்டிங்க.. ஆனா எனக்கு அந்த விஷயம் என்னனு தெரிஞ்சிக்கலனா என் மண்டையே வெடிச்சிடும்.. என்று தன்னுடைய வழுக்கை மண்டையை தொட்டு அனு முகத்துக்கு நேராக குனிந்து காட்டினார்
அவர் பளபளவென்று ஷைனிங்காக இருந்த வழுக்கை தலையில் அங்கே இருந்த போடியம் வெளிச்சமும்.. அனுவின் அழகிய முகமும் அப்படியே கண்ணாடி போல தெரிந்தது..
அனு மீண்டும் வெட்கத்தில் சிரித்தாள்
சரி சொல்றேன் சொல்றேன்.. ஆனா நீங்க அதுக்கு அப்புறம் என்னைக் கேலி பண்ண கூடாது.. என்றாள்
சரி கேலி பண்ணல..
சத்தியமா.. என்று அவர் முன் தன்னுடைய உள்ளங்கையை நீட்டி காட்டினாள்
அவள் அழகிய வெள்ளை உள்ளங்கையை ரசித்தார் சந்தானபாரதி..
சத்தியமா.. என்று அவள் மென்மையான கையில் தன்னுடைய பெரிய குண்டு கையை மெல்ல அடித்து தொட்டு சத்தியம் பண்ணார்
வெளியே நின்னவன் நம்மளை கப்புள்ஸ்ன்னு சொன்னான்ல
ஆமா.. அதுக்கென்ன..
சப்போஸ் நம்ம உண்மையிலேயே கல்யாணம் பண்ணி கப்புலசாக இருந்திருந்தா.. நமக்கு பர்ஸ்ட் நைட் நடக்கும்ல..
அன்னைக்கு நைட்டு என் மேல நீங்க ஏறி படுப்பீங்கள்ல..
நான் உங்க மேல ஏறி படுக்கணுமா.. எதுக்கு நான் பர்ஸ்ட் நைட் அன்னைக்கு உங்க மேலே ஏறி படுக்கணும்..
ஐயோ சார்.. புருஷன் பொண்டாட்டியா இருந்தா பர்ஸ்ட் நைட்ல என்ன பண்ணுவாங்க..
ஓ ஆமா ஆமா.. பொண்டாட்டிய படுக்கைல படுக்கவச்சி புருஷன்காரன் அவ மேலே ஏறி படுப்பான்ல.. ஓ அதை சொல்றீங்களா.. ஓகே ஓகே இப்போ புரியுது..
ம்ம்.. ஆமா ஆமா அதைதான் சொல்றேன்..
நீங்க அப்படி என் மேலே ஏறி படுத்தா.. உங்க குண்டு உடம்பு வெயிட்டை நான் எப்படி சார் தாங்க . முடியும்.
அதை நினைச்சிதான் அப்படி சொன்னேன்.. சாரி சாரி.. என்று வெட்கத்துடன் சந்தனபாரதிக்கு விளக்கம் சொல்லி முடித்தாள் அனு
இருவரும் அதை மிக பெரிய ஜோக் என நினைத்து குலுங்க குலுங்க சிரித்தார்கள்..
அதற்குள் அவர்கள் ஆர்டர் பண்ண ஐட்டம்கள் வந்துவிட்டது..
இருவரும் இன்னும் இன்னும் பற்பல கதைகளை சிரித்து சிரித்து பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள்..
சார் நான் ஒரு பன் பட்டர் ஜாம் ஆர்டர் பண்ணிக்கவா.. என்று கேட்டாள் அனு
(சமீபத்தில் பார்த்த "குட் நைட்" திரைப்படத்தின் பாதிப்பு)
சந்தானபாரதி தன்னுடைய சாண்டவிச்சை சாப்பிட்டுக்கொண்டே.. ஏம்ப்பா பேரர்.. ஒரு பன் பட்டர் ஜாம் இதர் லானா.. என்று ஆர்டர் பண்ணார்
உடனே அந்த சர்வர் பன் பட்டர் ஜாமை கட் பண்ணி ஒரு பிளேட்டில் கொண்டு வந்து அனு முன்பாக வைத்தான்
அனு அந்த பன் பட்டர் ஜாமை ரொம்ப ரசித்து சாப்பிட்டாள்
அவள் ரசித்து சாப்பிடும் அழகை சந்தானபாரதி ரசித்து பார்த்துக்கொண்டே தன்னுடைய சான்ட்விச்சை சாப்பிட்டு முடித்தார்
பயணிகள் கனிவான கவனத்திற்கு.. பிளைட் நம்பர் 701 2ம் பிளாட்பாரத்தில் இருந்து கிளம்பப்போகிறது..
சேன்ட்விச் பன் பட்டர் சாப்பிட போன பயணிகள் தயவு செய்து உடனே பிளைனில் வந்து ஏறிக்கொள்ளவும்.. அப்புறம் இதை விட்ட வேற பிளைட் கிடையாது.. இதுதான் கடைசி பிளைட்.. வந்து ஏறுங்க.. ஏறுங்க.. சீக்கிரம் வந்து ஏறுங்க.. என்று ஹிந்தியில் அறிவிப்பு பெண் குரல் கேட்டது..