28-08-2023, 10:49 AM
(28-08-2023, 10:18 AM)Eros1949 Wrote: வந்தனா விஷ்ணு மாதிரி ஆகி விட்டீங்க
நடிப்புலகில் நடிப்பு திலகம் சிவாஜி கணேசன் என்பது போல
"கேடுகெட்ட எழுத்தாளன்" என்பதற்கு என் பெயர் உதாரணமாக உங்கள் எல்லோர் நினைவிலும் உடனே தோன்றுவதற்கு நான் தகுதியானவனா.. என்று எனக்கே தெரியவில்லை நண்பா
அந்த இடத்தை நிலைநிறுத்த அரும்பாடுபடுவேன் என்பதை உறுதி கூறிக்கொள்கிறேன் நண்பா
என் பெயரை நினைவுக்குள் நிலையாய் வைத்திருப்பத்தற்கு மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.. வாழ்த்துக்கள்