Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு..
(23-08-2023, 09:57 AM)Vandanavishnu0007a Wrote: என்னோட டூட்டி டைம் முடிய இன்னும் 10 நிமிஷம் இருக்கு ஆண்ட்டி 

நீங்க கொஞ்சம் வெய்ட் பண்ண முடியுமா பிளீஸ்.. என்றான் ஆரஞ்சு பாண்டி 

10 நிமிஷம்தானே.. ஓ தாராளமா வெய்ட் பண்ணலாமே.. என்றாள் சுகந்தி ஆண்ட்டி 

வினோத் சுவேகாவை ஓரம் கட்டி நிறுத்தினான் 

சுகந்தி ஆண்ட்டி ஆனந்தை தூக்கி பிடித்த படி ஒரு ஓரமாக போய் நின்றாள் 

அந்த இரவு நேரத்தில் ஒரு சிலர் அந்த பெட்ரோல் பங்க்குக்கு பெட்ரோல் போட வந்து போய் கொண்டு இருந்தார்கள் 

டேய் அந்த பெட்ரோல் பங்க்ல ஒரு செம சூப்பர் ஆண்ட்டி வெறும் ஜட்டி ப்ராவோட நின்னு பெட்ரோல் போடுறாங்கடா.. அதுவும் ஈர ஜட்டி ஈர ப்ரா.. உள்ள இருக்க அத்தனை ஐட்டமும் அப்படியே அப்பட்டமா தெரியுதுடா.. என்று பெட்ரோல் போட வந்தவர்கள் எவனோ ஒரு முரளி என்ற பெயர் கொண்ட ஒருவன் புரளியை கிளப்பி விட்டு போய் விட்டான் 

அவ்ளோதான்.. அதை கேட்டதும் அந்த அர்த்த ராத்திரியில் பெட்ரோல் போட வண்டிகள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அந்த பெட்ரோல் பங்க்கிற்கு படையெடுத்து வந்து நின்றது 

ஒரே இரவிலேயே அந்த பெட்ரோல் பங்க் செம பேமஸ் ஆனது 

படையப்பா படத்தில் லாஸ்ட் கிளைமாக்ஸ் ஸீனில் ரஜினிக்காக டிராக்டர் டிராக்டராக மக்கள் கூட்டம் அவரை பார்க்க வந்து கொண்டே இருக்குமே 

கேமரா டாப் அங்கிள் ஷாட்டில் ஒரே ஷாட்டில் கே.எஸ்.ரவிக்குமார் அந்த காட்சியை படம் பிடித்து இருப்பாரே 

அதே போல 1000 கணக்கான டூ வீலர்கள்.. கார்கள்.. பைக்.. லாரி.. ஜீப்.. வேன்.. ஆட்டோ.. ஷேர் ஆட்டோ.. என அந்த பெட்ரோல் பங்கில் அந்த அர்த்த ராத்திரியில் பெட்ரோல் போட நான் நீ என போட்டி போட்டுகொண்டு வரிசையில் நின்றார்கள் 

அதில் ஒரு சிலர் வரிசையில் நிக்காமல் நான்தான் பர்ஸ்ட் வந்தேன்.. எனக்குதான் முதலில் போடவேண்டும்.. என்று சண்டை போட்டார்கள் 

முதலில் சின்ன சின்ன சண்டைகளாக ஆரம்பித்தது.. பிறகு அடிதடி.. வெட்டுக்குத்து.. அடியாட்கள் வைத்து அடிப்பது.. கூலிப்படை வைத்து பழிவாங்குவது.. என்று பெரிய லெவெலில் பிரச்சனை பெரிதானது  

கண்ணாடி ரூமுக்குள் உக்காந்து இந்த காட்சியை எல்லாம் பெட்ரோல் பங்க் ஓனர் பார்த்து கொண்டு இருந்தார் 

உடனே தன் லேண்ட் லையின் போன் எடுத்து 100 நம்பரை டயல் செய்தார் 

ஹலோ அவசர போலீஸ்ஸா..

ஆமாங்க.. உங்களுக்கு என்ன வேணும்.. நீங்க எங்கே இருந்து பேசுறீங்க.. 

சார் நான் பெட்ரோல் பங்க்குல இருந்து பங்க் ஓனர் பேசுறேன் 

எங்க பெட்ரோல் பங்குக்கு உடனே போலீஸ் பாதுகாப்பு வேணும் சார் 

சினிமா தியேட்டர்ல டிக்கட் எடுக்க முண்டி அடிச்சிக்கிற மாதிரி இங்க இப்போ மக்கள் கூட்டம் முண்டி அடிச்சி கெலாட்டா பண்றாங்க 

நீங்க உடனே ஒரு போலீஸ் படையை எங்க பெட்ரோல் பங்குக்கு அனுப்பி வைங்க சார் பிளீஸ் 

தோ.. உடனே.. அனுப்புறேன் சார்.. என்று போலீஸ் கண்ட்ரோல் ரூமில் போனை வைத்தார்கள் 

ஒரு 100 ஆர்மி போர்ஸ் கொண்ட போலீஸ் படை லட்டி.. துப்பாக்கி.. மிஷின்கன் ஏ.கே.47.. கன்னி வெடிகள்.. என எடுத்துக்கொண்டு அந்த அர்த்த ராத்திரியில் அந்த பெட்ரோல் பங்க்கை நோக்கி படையெடுத்து படுவேகமாக கிளம்பினார்கள்

போலீஸ் வந்து மக்களை வரிசையில் நிக்க வைத்து ஒழுங்கு படுத்தினார்கள் 

செக் போஸ்ட் எல்லாம் போட்டு ஒவ்வொருத்தரையாக செக் பண்ணி செக் பண்ணி பெட்ரோல் போட அனுப்பினார்கள் 

அதில் ஒரு மாட்டு வண்டிவேறு அந்த செக் போஸ்ட்டை தாண்டி வந்தது 

அதை ஒரு வயதான பல்லு போன பொக்கைவாய் கிழவன் ஓட்டிவந்தான் 

யோவ் பெருசு.. மாட்டுவண்டிக்கேல்லாம் பெட்ரோல் போட முடியாதுய்யா.. நீ டேக் டைவர்ஷன் போர்ட் பார்த்து வேற ரூட்டு பக்கமா போ 

இங்கே பெட்ரோல் போட ஒரே டிராபிக்கா இருக்கும்.. என்றார் ஒரு கான்ஸ்டபிள் 

நானும் பெட்ரோல் வாங்கதான் வந்தேன் போலீஸ் தம்பி.. என்றார் 

மாட்டுவண்டிக்கு பெட்ரோலா.. என்று மீண்டும் கேட்டார் கான்ஸ்டபிள் 

தோ.. பெப்சி பாட்டில் 2 லிட்டர் எம்ப்டி கேன் பெரிய பாட்டில் கொண்டு வந்து இருக்கேன்.. இதுல பெட்ரோல் புடிச்சுக்குவேன்.. 

பொக்கைவாய் தெரிய அசட்டு சிரிப்பு சிரித்தபடி பெப்சி பாட்டிலை காட்டினான் கிழவன் 

ஓ டூ வீலர் வீட்ல வச்சி இருக்கியா.. என்று கேட்டார் கான்ஸ்டபிள் 

இனிமேதான் தம்பி வண்டியே வாங்கணும்.. என்றார் 

யோவ்.. எதுனா சொல்லிடப்போறேன்.. என்று கடுப்பாகி அடிக்க போய்விட்டார் கான்ஸ்டபிள் 

தம்பி.. அந்த பெட்ரோல் போடுற ப்ரா ஜட்டி பொண்ணையாவது பார்த்துட்டு போய்டுறேனே..  

அதுக்காவது அனுமதிக்குடுங்க.. என்று ரொம்பவும் கெஞ்சினார் 

அதை கேட்டதும் கான்ஸ்டபிளுக்கே சிரிப்பு வந்து விட்டது 

சரி சரி.. சீக்கிரம் போய் பார்த்துட்டு இடத்தை காலி பண்ணுங்க.. டிராபிக் ஆகிடப்போகுத்து.. என்று சிரித்து கொண்டே சொன்னார் கான்ஸ்டபிள் 

கிழவனுக்கு அதை கேட்டதும் ரொம்ப குஷியாகி போனது 

மாட்டுவண்டியில் இருந்து துள்ளி குதித்து இறங்கி பெட்ரோல் பங்க்கை நோக்கி ஓடினான் 

ஆனால் அங்கே அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது
[+] 1 user Likes Vandanavishnu0007a's post
Like Reply


Messages In This Thread
RE: நாளைக்கு உன் அப்பா அம்மாவை வந்து என்ன பார்க்க சொல்லு.. - by Vandanavishnu0007a - 28-08-2023, 09:59 AM



Users browsing this thread: 26 Guest(s)