28-08-2023, 07:43 AM
(27-07-2023, 02:45 PM)Vandanavishnu0007a Wrote: என்னம்மா மலர்ன்னு சைன் பண்ண வேண்டிய இடத்துல வித்யான்னு சைன் பண்ணி இருக்க.. என்று கேட்டார்
ஐயோ சாரி வக்கீல் சார் அவங்க முழு பேரு மலர்வித்யா.. அதனாலதான் ஷார்ட்டா வித்யான்னு சைன் பண்ணி இருக்காங்க.. என்று வினோத் முன் வந்து சமாளித்தான்
அட பரவா இல்லையே ஆனந்தை விட நீதான் மலரை பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சி வச்சி இருக்க..
இதுக்கு பேசாம இந்த மலரை ஆனந்த் கல்யாணம் பண்ணுனதுக்கு பதிலா நீயே கல்யாணம் பண்ணி இருக்கலாம்.. என்று வக்கீல் சொன்னார்
யார் கல்யாணம் பண்ணா என்ன வக்கீல் சார்.. நமக்கு சொத்துதானே முக்கியம் என்று ஆனந்தும் வினோத்தும் ஒன்று சேர கோரஸாக சொன்னார்கள்
சொத்துக்காக இந்த காலத்துல எவ்ளோவோ பிராடு வேலைகளை எல்லாம் பண்றங்க..
ஆனா நீங்க ரொம்ப ஜெனியூனா இருக்கீங்க..
அதுவும் உங்க சொத்தை உங்க பேருக்கு மாத்த உங்க பக்கத்து வீட்டு வினோத் தம்பிதான் அதிகம் சிரமம் எடுத்துகிட்டாரு.. அவருக்கு தான் நன்றி சொல்லணும்
இந்தா ஆனந்த்.. இந்தா மலர்.. உங்க ரெண்டு பேரு பேருலயும் உங்க மாமா சொத்தை பாதி பாதி எழுதி வச்சி இருக்காரு..
கடைசிவரை நீங்க புருஷன் பொண்டாட்டியா இருந்து அனுபவிக்கனும்.. என்றார் வக்கீல் மூர்த்தி..
சார்ர்ர்ர்ர்.. என்ன சொல்றீங்க.. என்று அதிர்ந்தாள் வித்யா..
ம்ம்.. ஹும்ம்ம்.. நீ தப்பா நினைச்சிக்காதம்மா.. அனுபவிக்கணும்னு சொன்னது சொத்தை.. என்று விளக்கமாக சொன்னார்
அப்பாடா.. என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள் வித்யா..
சரி ஆனந்த் நான் புறப்படுறேன்.. என்று சொல்லி வக்கீல் மூர்த்தி கிளம்பினார்
அவர் கிளம்பியதும் வித்யாவுக்கு இப்போதுதான் முழு நிம்மதி வந்தது..
வீட்டின் பின்பக்கம் இருந்த துளசிமாடத்துக்கு ஓடினாள்
ஐயோ கடவுளே நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்
ஆனந்த் அண்ணாவை கட்டி பிடிச்சி என் உடம்பை தீட்டு படுத்திகிட்டேனே..
என் புருசனுக்கு துரோகம் பண்ணிட்டேனே..
அங்கே துளசி மாடம் அருகில் இருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்து அப்படியே தன் தலையில் ஊற்றி கொண்டாள்
ஈர உடையுடன் கைகூப்பி துளசி மாடத்தை சுற்றி சுற்றி வந்தாள்
ஆனந்தும் வினோத்தும் வீட்டு பின்பக்கம் ஓடி வந்து பார்த்தார்கள்
ஆனந்துக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை
நீ ஒன்னும் எனக்கு துரோகம் பண்ணல வித்யா..
எதையும் நினைச்சி பீல் பண்ணாத்த.. என்று வினோத்தான் அவளுக்கு ஆறுதல் சொன்னான்