26-08-2023, 07:31 AM
(25-08-2023, 10:07 PM)Thiru93x Wrote: உங்களின் வாழ்த்துக்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை என்றாலும் தலை வணங்குகிறேன்.
உங்கள் நேரத்தை என் எழுத்துகளுக்காக செலவழித்து இத்தகைய ரசனைகளை எழுதி இருப்பது வியக்க வைக்கிறது.
இப்படி ஒரு ரசிகன் வேண்டும் என்று தான், இங்கு இருக்கும் ஒவ்வொரு எழுத்தாளரின் விருப்பமாக இருக்கும். அப்படி நீங்கள் எனக்கு அமைந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம்.
உங்களை போன்ற லெஜன்ட்கள் வாழும் இந்த தளத்தில் நானும் ஒரு ஓரமாய் வலம் வருவது எனது பாக்கியம் தான்.
நேரம் செலவழித்து பாரட்டவும் ஒரு மனம் வேண்டும். அத்தகைய மனது யாருக்கும் அவ்வளவு எளிதாக அமைந்து விடாது. மனிதருள் மாணிக்கமாக வாழும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த துணிச்சல் ஆற்றல் இருக்கும். அது உங்களுக்கு இருக்கிறது.
உங்களின் ஆதரவால் பலதரப்பட்ட எழுத்தாளர்களும் இத்தளத்தில் இன்னும் பல கதைகள் எழுத வேண்டும். காம ரசம் வழியும் தமிழ் மொழியின் இயல் கலையை வளர்க்க வேண்டும் என்பதே என் ஆசை.
உங்களின் பாராட்டுக்கு பிறகு கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது. இது இன்னும் பல பொறுப்புகளை தருகிறது. நீ அதிகம் உழைக்க வேண்டும் பிழை இல்லாமல் எழுத வேண்டும். சிறப்பாக எழுத வேண்டும் என்று உள்மனதில் சொல்லிக்கொண்டே இருக்கிறது
உங்களின் வாழ்த்துக்கு நன்றி.
கொலமாஸ் என்பது ஒரு சாதாரண வட்டார சொல் தான்.
ஒரு நபரை கொலை செய்து விட்டு, அதற்காக ஜெயிலுக்கு போய் தண்டனை அனுபவித்து விட்டு வந்த ஒரு ஆளின் மீது அந்த ஏரியாவில் எப்படி பயம் & கெத்து இருக்குமோ அதான் கொலமாஸ். இது தான் அந்த சொல்லுக்கான எனது புரிதல்.
கொலமாஸ் விளக்கத்துக்கு மிக்க நன்றி நண்பா