21-08-2023, 06:19 PM
(21-08-2023, 06:14 PM)utchamdeva Wrote: யோவ்... உன் பேரு அடுத்தவன் id ல வருது அதான் காண்டாக்குது...
உங்கள் ஆதங்கம் புரிகிறது நண்பா
என் பெயரை பார்த்ததும் தூங்குகிறது துவழுக்கிறது என்று குறிப்பிடுகிறீர்கள்..
ஆனால் மீண்டும் மீண்டும் என் பெயரில் வரும் பதிவிற்கு மறக்காமல்.. பதில் பதிவு போடுகிறீர்கள்..
இதுதான் ஒரு உண்மையான நண்பனுக்கும் நமக்குள் இருக்கும் நட்புக்கும் அழகு நண்பா
எப்போதும் தொடர்பிலேயே இருப்பதற்கு மீண்டும் மீண்டும் நன்றி கூற விழைகிறேன் நண்பா
நன்றி நன்றி நன்றி