21-08-2023, 03:38 PM
(21-08-2023, 02:08 PM)jspj151 Wrote: கதையும் படங்களும் ஒன்றையொன்று compliment செய்யும் திதிகள் very very rare
இந்த திரி அவ்வகையில் rarest
Superb படங்கள்
நடிகை பெயர் ப்ளீஸ்...
சாதாரணமாக கதை எழுதுவதை காட்டிலும் இது போல படங்களை வரிசை படுத்தி ரெடி பண்ணி பதிவிட்டு அதற்கான டைட்டில் கார்டையும் அதை அதன் கீழ் சரியாக பதிவிடுவது ஒரு சிரமமான வேலைதான் நண்பா
டெக்ஸ்ட் டைப் பண்ணி கதை பதிவிடுவது ஒரு 10-15 நிமிடத்தில் சற்றென்று முடித்து விடலாம்..
அனால் இந்த மாதிரி படக்கதை எழுதுவது மிக மிக சிரமம் நண்பா
எனக்கு ஒரு பதிவை ரெடி பண்ண 2-3 நாட்கள் ஆகிறது நண்பா
தினமும் அட்லீஸ்ட் ஒரு 5 படங்களாவது பதிவிட்டு கீழே கதை வர்ணனைகள் வரவேண்டுமே என்று 2 நாட்களுக்கு இந்த 5 படங்கள் பதிவுக்கு பிரிப்பர் பண்ண வேண்டியதாக உள்ளது நண்பா
பட் ஒரு ஆர்வ கோளாறில் என் ஓய்வு நேரத்தில் இத்தகைய கதைகளை எனது ஆத்ம திருப்திக்காக எழுதி பதிவிடுகிறேன் நண்பா அவ்ளோவுதான்.. மற்றபடி வேறு எந்த தவறான எண்ணமும் எனக்கு இல்லை..
இது யார் மனதையும் புண்படுத்தவோ.. அல்லது என்னது கதைகள் முன் பக்கத்தில் வரவேண்டுமே என்ற எந்த எண்ணமும் இல்லை நண்பா
தினம் ஒரு 10 பதிவாவது போடவேண்டும் என்ற ஒரு கிறுக்குத்தனமான ஆர்வம்தான் நண்பா
வேறுஒன்றும் நன்நண்பர்கள் குறிப்பிடுவது போல கெட்ட எண்ணத்தில் பதிவிடுவதில்லை..
அதைதான் அவர்கள் தவறாக எண்ணி என்னை அதிகமாக பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்..
இச்செயல் தவறாக இருந்தாலும்.. ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்டு மன்னிப்பு கேட்டு நான் தினமும் பதிவிற் ஆசை படுகிறேன் நண்பா
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
நடிகை பெயர் தெரியவில்லை நண்பா
விரைவில் கண்டுபிடித்து பதிவிடுகிறேன்