21-08-2023, 03:18 PM
(This post was last modified: 24-08-2023, 05:18 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
10. நான் என்னுடைய தொண்டையை கனைத்து.. கரகரப்பாக்கிக்கொண்டேன்..
ம்ம்ஹ்ஹ்ம்.. ஹாய் மேஜர் சார்.. என்று பேஸ் வாய்ஸில் ஆரம்பித்தேன்..
நான் அரசி அக்காவோட புருஷன் ஆனந்த்.. என்று எழுந்து சென்று அவருக்கு கை கொடுத்து குலுக்கினேன்..
என்னது அரசி அக்கவா.. ? எனக்கு கைகொடுத்து குலுக்கிக்கொண்டே அதிர்ந்தார் மேஜர் சுந்தர்ராஜன்
ஐயையோ.. சொதப்பிட்டேனே.. என்று திருதிருவென்று முழித்தேன்..
அக்காவும் ஏதாவது சொல்லி சமாளிடா என்று முகத்தை கெஞ்சுவது போல காண்பித்து சைகை காட்டினாள்
ஓ சாரி.. என் பொண்டாட்டியோட தம்பி அவளை எப்போதும் அரசி அக்கா அரசி அக்கான்னு கூப்பிடுறதை கேட்டு கேட்டு எனக்கும் அப்படியே வந்துடுச்சி.. சாரி.. நான் அரசியோட புருஷன்.. என்று சொல்லி சமாளித்தேன்..
சரி நல்லது ஆனந்த்.. அடுத்து அரசியோட தம்பிய எனக்கு அறிமுக படுத்துப்பா.. என்று கேட்டார் மேஜர் சுந்தர்ராஜன்..