21-08-2023, 03:18 PM
(This post was last modified: 24-08-2023, 05:17 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
![[Image: 009-copy.jpg]](https://i.ibb.co/5hMTLcD/009-copy.jpg)
9. வந்ததுல இருந்து பார்க்குறேன்.. நீ மட்டும்தான் பேசிட்டு இருக்க.. உன் தம்பியும் புருசனும் வாய திறந்து ஒரு வார்த்தை கூட பேச மாற்றங்க..
பேசுவாங்க சார்.. பேசுவாங்க.. ஆனா ரொம்ப கம்மியா பேசுவாங்க..
அரசி அக்கா என் தொடையை கிள்ளினாள்
டேய் உனக்குதான் மிமிகிரி தெரியும்ல.. எனக்கு புருஷன் மாதிரி ஒரு வாய்ஸ்லயும்.. உன்னோட வாய்ஸ்லயும் மேஜர் அங்கிள்க்கு ஒரு ஹாய் சொல்லு.. என்றாள்
ஐயோ.. அக்கா எதுக்கு உனக்கு கல்யாணம் ஆகி புருஷன் இருக்கான்னு எல்லாம் கம்மிட் பண்ணிக்கிற.. என்று நானும் அரசி அக்கா காதில் குசுகுசுவென்று கேட்டேன்..
மேல வா அதுக்கு விளக்கம் சொல்றேன்.. இப்போ அவருக்கு 2 வாய்ஸ்ல ஹாய் மட்டும் சொல்லு.. என்று மீண்டும் என் தொடையை கிள்ளினாள்