21-08-2023, 03:18 PM
(This post was last modified: 24-08-2023, 05:16 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
![[Image: 008-copy.jpg]](https://i.ibb.co/M7pvfJQ/008-copy.jpg)
8. நாங்க வேணும்னா தண்ணிக்கு தனியா காசு குடுத்துடுறோம் சார்..
இல்ல இல்ல பரவா இல்லம்மா.. உன்னோட குரலை கேட்டா.. நீ ரொம்ப நலல பொண்ணு மாதிரி தான் தெரியுது..
மாசம்மானா வாடகையை மட்டும் குடுத்தா போதும்..
ஐயோ.. எங்களுக்கு இப்போதான் கல்யாணம் ஆயிருக்கு.. அதுக்குள்ள நான் எப்படி சார் மாசமாகுறது.. என்று அரசி அக்கா கேட்டாள்
ஹா ஹா ஹா .. ஃபன்னி ஜோக்ஸ்.. ரொம்ப தமாஷா பேசுறியே.. நீ மாசமாறதை பத்தி சொல்லலாமா.. தேதி.. மாசம் மாசம் ஆனா வாடகை டான்னு வந்துடனும்.. அதை சொன்னேன்..
ஏன்னா.. நான் மிலிட்டரிகாரன்.. இந்த விசயத்துல ரொம்ப பெர்பெக்ட்டா இருப்பேன்.. என்றார் சிரித்தபடி..
சரி.. சார்.. நாங்க எங்க போர்ஷனுக்கு போறோம்..