21-08-2023, 03:18 PM
(This post was last modified: 24-08-2023, 05:16 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
![[Image: 007-copy.jpg]](https://i.ibb.co/gg7p9LY/007-copy.jpg)
7. சார் என்னோட பேரு அரசி.. நான்.. என் புருஷன்.. என்னோட தம்பி வினோத்.. மூணு பேரும் மட்டும்தான்.. என்றார்
ஓ வெரி குட்.. மூணே பேருதானா.. நல்லதா போச்சி.. எதுக்கு கேட்டேன்னா.. தண்ணி செலவு எவ்ளோ ஆகும்னு தெரிஞ்சிக்கத்தான்..
நீங்க 3 பேருன்னா.. குளிக்க.. பல் விளக்க.. குண்டி கழுவ.. தண்ணி ரொம்ப கம்மியாத்தான் ஆகும்..
போனமுறை ஒரு பெரிய குடும்பத்துக்கு வாடகைக்கு விட்டு.. அப்பப்பா.. நான் பட்ட பாடு இருக்கே..
ஒரு குருடான்னு கூட பார்க்காம.. 1 மணி நேரத்துக்கு தண்ணி டேங்க்கை காலி பண்ணிட்டு வந்து மோட்டார் போடு.. மோட்டார் போடு.. ன்னு தொல்லை பண்ணுவாங்க..
நானும் தட்டுத்தடுமாறி.. 1 ஹவர்க்கு ஒரு முறை மோட்டார் போட்டு விட்டுட்டே இருப்பேன்..
மோட்டர்க்குன்னு தனி சார்ஜும் தரமாட்டாங்க.. படுபாவிங்க.. என்று நொந்துகொண்டார் மேஜர் சுந்தர் ராஜன்