21-08-2023, 03:11 PM
(21-08-2023, 02:03 PM)budbed Wrote: சம்பந்தம் இல்லாத திரியில் சம்பந்தம் இல்லாத பதிவு. சொந்த திரியில் பதிவிடுவது நலம்.
சொந்த திரி உபயோகித்தால் தான் நமது நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் உடனுக்குடன் தூக்கி கிடாசி விடுகிறார்களே நண்பா
என்னை போன்ற பிச்சைக்கார எழுத்தாளர்கள்.. நாணோடி எழுத்தாளர்கள்.. வேறு ஒரு நன்நபரை நாடி அவர் திரி மூலமாகதான் பதிவிட வேண்டிய பரிதாப அபல நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேனே நண்பா
நான் என்ன எழுதினாலும் உடனே எனக்காக கொடிபிடிக்க எனது அருமை நண்பர்கள் கிளம்பி விடுவார்கள்..
இப்போது மீண்டும் எனக்காக ரிப்போர்ட் அடிக்க மீண்டும் மீண்டும் வருவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான் காத்துகொண்டு இருக்கிறேன் நண்பா
இந்த திரியை தூக்கி விட்ட பிறகுதான் நான் அடுத்த திரியில் என்னுடைய பதிவை போட வசதியாக இருக்கும்..
இருப்பினும் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்த திரியில் ஆலோசனை பதிவு செய்ததும் மிக்க நன்றி நண்பா