21-08-2023, 01:29 PM
(This post was last modified: 22-08-2023, 11:03 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
5. சேலத்தில் சின்னதாய் ஒரு வீடு எடுத்தோம்..
அக்காவும் நானும் பால் காய்ச்சிவிட்டு வீட்டுக்குள் குடிபுகுந்தோம்..
எங்கள் போர்ஷன் மேல் மாடியில் இருந்தது..
கீழ் போர்ஷனில் ஓனர் இருந்தார்
அவர் பெயர் மேஜர் சுந்தர்ராஜன்
அவள் மிலிட்டரியில் மேஜராக பணியாற்றியவர்..
ஆனால் ஒரு ராணுவ எல்லை போர் விபத்தில் அவர் தன்னுடைய கண்பார்வையை இழந்தார்
அவருக்கு குடும்பம் என்று யாரும் கிடையாது..
அவர் தனி ஒருவராய் அந்த கீழ் போர்ஷனில் வாழ்கிறார்..
மேல் வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்திலும்.. மிலிட்டரி பென்ஷனிலும் வாழ்ந்து வருகிறார்