21-08-2023, 01:28 PM
(This post was last modified: 22-08-2023, 10:53 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
![[Image: 004-copy.jpg]](https://i.ibb.co/stJsF7y/004-copy.jpg)
4. பெரியம்மா என்னை கூப்பிட்டு சொன்னது என்னவென்றால்
இனிமே அவள் ஹாஸ்டலில் தங்கி படிப்பது அவ்ளோ பாதுகாப்பு இல்லடா வினோத்..
அவளுக்கு தனி வீடு எடுத்து குடுத்து இந்த வருஷம் எப்படியாவது படிப்பை முடிக்க வைக்கணும்..
நீ இன்ஜினியரிங் முடிச்சிட்டு வீட்டுல சும்மாதானே இருக்க..
இந்த ஒரு வருஷம் அக்கா கூட இருந்து கொஞ்சம் அவளை பாதுகாப்பா பார்த்துக்கடா என்று சொல்லி என்னை சேலத்துக்கு அனுப்பினார்கள்..
எங்க வீட்லயும் அம்மா அப்பா ஓகே சொல்லி அனுப்பிவைத்தார்கள்..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)