21-08-2023, 01:28 PM
(This post was last modified: 22-08-2023, 10:50 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
3. என்னுடைய பெரியப்பா 5 வருடமாக பக்கவாதம் வந்து படுத்த படுக்கையில் இருக்கிறார்
பெரியம்மாதான் அவரை ஒரு நர்ஸ் போல எல்லா பணிவிடைகளையும் செய்து பார்த்துக்கொள்கிறாள்
அவர்களுக்கு அரசி அக்கா ஒரே பெண்..
இப்படி வீட்டில் ஒரு நோயாளி இருக்கிறாரே.. என்ற ஒரே காரணத்துக்காகதான் அரசி அக்காவுக்கு டாக்டர் ஆகவேண்டும் என்ற ஒரு எண்ணமே தோன்றியது
அக்கா சின்ன வயதில் இருந்தே நன்றாக படிக்க கூடியவள்
அதனால் அவளுக்கு நிறைய பாரின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது..
இப்போ கூட டாக்டர் படிப்புக்கு வருடத்துக்கு வெறும் 40,000 மட்டும்தான் அவளுக்கு செலவு ஆகிறது..
மற்ற மொத்த செலவுகளும் அவளுக்கு வெளிநாட்டு ஸ்பான்சர்களே செலவை ஏற்று கொள்கிறார்கள்..