21-08-2023, 01:27 PM
(This post was last modified: 22-08-2023, 10:33 AM by Vandanavishnu0007a. Edited 1 time in total. Edited 1 time in total.)
1. வணக்கம் நண்பர்களே..
என்னுடைய பெயர் வினோத்
என்னுடைய ஒன்னுவிட்ட பெரியம்மாவின் மகள் பெயர் அரசி
எனக்கு தூரத்து சொந்தத்தில் அக்கா முறை வரும்
அவள் மருத்துவத்துறையில் கடைசி ஆண்டு பயில்கிறாள்
சேலத்தில் பீலுக்குறிச்சி என்ற இடத்தில் ஒரு பெரிய மருத்துவ கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டு இருக்கிறாள்
இன்னும் ஒரே வருஷத்தில் எங்கள் குடும்பத்தில் ஒரு டாக்டர் உருவாகப்போகிறாள் என்று நாங்கள் மொத்த குடும்பமும் அதிகமான மகிழ்ச்சியில் இருந்தோம்..
ஒரு நாள் அரசி அக்காவிடம் இருந்து வந்த ஒரு போன் காலில் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியும் கனவும் ஸ்தம்பித்து போய் நின்றது..