20-08-2023, 04:54 PM
(15-08-2023, 12:54 PM)Vandanavishnu0007a Wrote: மூவரும் அந்த பாயில் ஒட்டி உரசி உக்காந்தார்கள்
விஷ்ணு நடுவில் அமர்ந்தான்..
அவனுக்கு ஒரு பக்கம் அவன் அம்மா வந்தனாவும்.. இன்னொரு பக்கம் டாக்டர் வசந்தியும் உக்காந்தாள்
அவர்கள் அப்படி ஒட்டி உரசி உக்காந்து இருப்பதை பார்த்த வாசுவின் அம்மா முகம் மாறியது..
வாசுவை தனியாக கூப்பிட்டாள்
வாசு தன்னுடைய அம்மா அருகில் சென்றான்
என்னம்மா..
டேய் உன் பிரண்டு விஷ்ணுவுக்கு என்ன ரெண்டு பொண்டாட்டியா.. குசுகுசுவென்று வாசு காதுக்கு மட்டும் கேட்பது போல கேட்டாள்
ஐயோ.. அம்மா என்ன இப்படி சொல்லிட.. என்னோட நண்பன் விஷ்ணு ஏகபத்தினி விரதன்.. அவனுக்கு 1 மட்டும் பொண்டாட்டிதான்.. கூட வந்து இருக்குறது அவன் பொண்டாட்டியோட தோழி.. அதாவது மணப்பெண்ணுக்கு தோழி
அப்போ ரெண்டு பொண்ணுங்களும் அவனை ஒட்டி உரசி உக்காந்து இருக்காளுங்க.. இதுல யாரு அவன் பொண்டாட்டி..?
அதோ கழுத்துல செத்தஸ்கோப் போட்டு உக்காந்து இருக்காங்களே ஒரு அக்கா.. அவங்கதான் விஷ்ணுவோட பொண்டாட்டி..
ஓ விஷ்ணு கட்டி இருக்குற பொண்ணு டாக்டரா???
ரொம்ப நல்லதா போச்சுடா.. நமக்கு ஏதாவது தலைவலி வயித்துவலின்னா.. அவசரத்துக்கு விஷ்ணு வீட்டுக்கு போய் அவன் பொண்டாட்டிகிட்ட ஓசிலேயே வைத்தியம் பார்த்துக்கலாம்னு சொல்லு..
ஐயோ அம்மா.. உன்னோட அல்ப புத்திய காண்பிச்சிட்டியே..
முதல்ல.. வீட்டுக்கு வந்தவங்களுக்கு வெல்கம் ட்ரின்க் கொண்டு போய் குடு.. என்றான் வாசு..
வெல்கம் ட்ரின்க்ன்னா.. தலையை சொரிந்தாள் வாசு அம்மா
பெரிய பெரிய ஹோட்டல்ல.. இல்ல பங்க்ஷன் ஹால்ல எல்லாம் ரிசப்ஷன்லேயே உள்ளே வருவாங்க டயர்டா வந்து இருப்பாங்கன்னு வரவேற்பு பானம் வரிசையா அடுக்கி வச்சி இருப்பாங்க..
உள்ளே வர்றவங்க எடுத்து எடுத்த குடிச்சிட்டு உள்ளே நிகழ்ச்சிக்கு போவாங்க.. சிலபேரு அல்பத்தனமா 2-3 மூணு கிளாசு கூட எடுத்து குடிப்பாங்க.. அதுதான் வெல்கம் ட்ரின்க்..
ஓ அப்படியா.. ஐயோ.. என் புள்ள எவ்ளோ பெரிய படிப்பெல்லாம் படிச்சி இருக்க.. என்னென்னமோ பெரிய பெரிய இடத்து விவகாரங்கள் எல்லாம் தெரிஞ்சி வச்சி இருக்காடா செல்லம்.. என்று அவன் நெத்தியின் இரண்டு பக்கமும் அவள் இரண்டு கைகளை வைத்து திஷ்டி கழித்து தன்னுடைய நெத்தியின் இரண்டு பக்கமும் விரல்களை குவித்து சொடக்கு போட்டு கொண்டாள் வாசுவின் அம்மா
சரி சரி நீ போய் வெல்கம் ட்ரின்க் குடு.. என்று வாசு சொன்னான்..
3 நெளிந்து போன இத்துப்போன பழைய அலுமினிய பித்தளை டம்ளர்களில் தண்ணீர் ஊற்றி.. அதில் சக்கரை கொஞ்சம் போட்டு.. இனிப்பு தண்ணியாக மாற்றி வந்தனா விஷ்ணு வசந்தி 3 பேருக்கும் கொண்டு வந்து கொடுத்தாள் வாசு அம்மா
அலுமினிய கிளாஸை பார்த்ததும் வந்தனா முகம் சுளித்தாள்
நறுக்கென்று விஷ்ணு வந்தனா அம்மாவின் பெரிய தொடையில் கிள்ளினான்..
ஆஆஆ.. ஐயோ.. வலிக்குதுங்க.. எதுக்கு கிள்ளுனீங்க.. என்று தன்னுடைய தொடையை தேய்த்துக்கொண்டே சிணுங்கினாள்
வந்தனா இப்போதானே சொன்னேன்.. வாசு அம்மா எது குடுத்தாலும் முகம் கோணாம வாங்கிக்கனும்னு.. என்று வந்தனா அம்மா காதில் கிசுகிசுத்தான்
ஐயோ.. சாரிங்க.. மறந்தே போய்ட்டேன்ங்க.. இப்போ பாருங்க.. என்று சொல்லி..
வெல்கம் ட்ரின்க் சூப்பர்ரா இருக்கு வாசும்மா.. என்றாள் வந்தனா ரொம்ப ஸ்மார்ட்டாக நடந்து கொள்வது போல நடித்து
ரொம்ப தேங்க்ஸ் வந்தனா.. ஹா ஹா ஹா என்னோட பேரு வாசும்மா இல்ல.. தேவயானி.. என்றாள் வாசு அம்மா
அட உங்க பெயருக்கேற்ப நீங்களும் சூரியவம்சம் தேவயானி மாதிரிதாங்க இருக்கீங்க.. என்று வாசு அம்மாவின் அழகை பாராட்டினாள் வந்தனா அம்மா
விஷ்ணு வந்தனா வசந்தி மூவரும் அந்த சக்கரை தண்ணீரை எப்படியோ கஷ்டப்பட்டு குடித்து முடித்தார்கள்...
குடித்த கிளாஸை வாங்கிக்கொண்டு தேவயானி கிச்சனுக்கு போனாள்
டேய் வாசு கொஞ்சம் இங்க வாடா.. என்று மெல்லிய சத்தத்தில் கூப்பிட்டாள்
நீங்க பேசிட்டு இருங்க.. இதோ வந்துடறேன்.. என்று சொல்லிவிட்டு வாசு கிட்சன் பக்கம் போனான்..
என்னம்மா..
டேய் வீட்ல ஒண்ணுமே இல்லடா.. காலைல நம்ம சாப்பிட்டுட்டு மிச்சம் மீதி வச்ச இட்லி மட்டும்தான் இருக்குடா..
என்னம்மா இப்படி சொல்ற.. நான் வேற சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கணக்கா சும்மா இருந்த விஷ்ணுவையும் அவன் புது பொண்டாட்டியையும் மறுவீடு அழைப்பு விருந்துக்கு நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுட்டேன்.. இப்போ என்ன பண்றது என்று யோசித்தான்
தேவயானியும் யோசித்தாள்
சட்ரென்று அவளுக்கு ஒரு ஐடியா தோன்றியது..
டேய் வாசு.. நீ ஒன்னு பண்ணு
சொல்லும்மா..
நேரா நம்ம அண்ணாச்சி கடைக்கு போய் ஒரு கிலோ உளுந்தம்பருப்பு.. ஒரு கிலோ கடலைப்பருப்பு ஒரு கிலோ சக்கர.. ஒரு லிட்டர் எண்ணெய் எல்லாம் கடனா வாங்கிட்டு வந்துடு..
அப்படியே வர்ற வழில நம்ம நாயர் டி கடைல மிச்சம் மீதி இருக்குற காலைல போட்ட பழைய வடை இருக்கும்.. அதுல ஒரு 4-5 எடுத்துட்டு வந்துடு.. என்று சொல்லி வாசுவை கடைக்கு அனுப்பினாள் தேவயானி