20-08-2023, 10:25 AM
(19-08-2023, 04:31 PM)Vinodbabu Wrote: நானும் இது வரை கதைகளை மட்டும் படித்து வந்தேன்
..இனி மேல் கண்டிப்பாக கமென்ட் பதிவிடுகிறேன்
இந்த திரி ஆரம்பித்ததில் முதல் வெற்றிக்கு அடையாளமாக உங்கள் வாக்குறுதியை காணும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது நண்பா
புது புது சின்ன சின்ன எழுத்தாளர்களுக்கு நம்முடைய ஊக்குவிப்பு மிக மிக அவசியம் நண்பா
உங்கள் வாக்குப்படி நடப்பீர்கள் என்று நம்புகிறேன்
நன்றி நண்பா