20-08-2023, 06:50 AM
ஜெய்யின் அறிமுகம் சூப்பர் நண்பா
ஆனால் ஒவ்வொரு முறையும் ஜெய்யை வந்தார் போனார் என்று குறிப்பிடும் போது ஜெய்யை ஒரு யூத்தாக கற்பனை செய்ய முடியவில்லை நண்பா
எதோ வயது முதிந்த ஒரு பெரியவர் தன்னுடைய படுகிழவி அம்மாவுக்கா ஏர்போர்ட்டில் காத்திருப்பது போன்ற கற்பனை காட்சிகள்தான் கண் முன் வந்து நிற்கிறது நண்பா
கார் திறந்து விடும் ஸீன் காருக்குள் அம்மாவும் மகனும் உரையாடுவது எல்லாம் ரொம்ப சூப்பரா வர்ணித்து இருக்கிறீர்கள் நண்பா.. மிக அருமை
அம்மாவின் ஹேர் ஸ்டைல் சூப்பர்
கதை மிக அருமையாக போகிறது நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்