18-08-2023, 01:33 PM
(18-08-2023, 09:37 AM)Thiru93x Wrote: பத்து மாச கர்ப்பத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கா அவளின் பெற்றோர் இருக்கிறார்கள்?
நியாயமான கேள்வி ..!! ஆனால் 16 வயது என்பதால் உடல் ரீதியான சந்தேகம் ஏற்பட்டிருக்காது. மேலும் அந்த கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு நம் அளவுக்கு விழிப்புணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. கருத்துகளுக்கு நன்றி . தொடருங்கள்..!!!