18-08-2023, 01:28 PM
(This post was last modified: 18-08-2023, 01:35 PM by budbed. Edited 1 time in total. Edited 1 time in total.)
(18-08-2023, 10:22 AM)Vandanavishnu0007a Wrote: ஹாட் நியூஸ்.. ஆனால் ரொம்ப வருத்தமான செய்தி நண்பா..உண்மை தான் நண்பா ..!! இந்த செய்தி எல்லாம் படிக்கும் பொழுது நமக்கே பகீர் என்று தான் இருக்கிறது. வீட்டிலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே ..!
உண்மைகளை படிக்கும்போது பகீர் பகீர் என்று இருக்கிறது
கற்பனையில் கதை எழுதுவது ஈஸி நண்பா
ஆனால் இப்படி பட்ட உண்மைகளை ஜீரணிக்க திணறவேண்டியதாய் உள்ளது..
தொடரட்டும் உங்கள் பனி
வாழ்த்துக்கள்