18-08-2023, 01:19 PM
(18-08-2023, 12:58 PM)Ananthakumar Wrote: இந்த தளம் இன்று மோசமான நிலையில் இருப்பதற்கு மிக முக்கியமான காரணத்தில் ஒன்று நீங்கள் கதை எழுதுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு எழுபதுக்கும் மேற்பட்ட கதையை எழுதி தளத்தின் முதல் பக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது
இரண்டாம் காரணம் நீங்கள் விமர்சனம் செய்கிறேன் என பெயர் பண்ணிக்கொண்டு 2019,20 வருடங்களில் ஆசிரியர்கள் எழுதி இடையே விட்டு விட்டு சென்ற கதைகளுக்கு இன்று பதிவு உண்டா நண்பா என்ற பெயரில் உங்கள் பெயரை முதல் இரண்டு பக்கத்தில் இருக்கும் படி விளம்பரங்கள் செய்து இன்பம் கண்டதும் மிகவும் முக்கியமான காரணம்
நீங்கள் இதை வேறு ஏதாவது ஒரு தளத்தில் செய்து விட முடியாது என்று உங்களுக்கு நன்றாக தெரியும்
அதனால் நீங்கள் தயவுசெய்து கொஞ்சம் அமைதியாக ஒதுங்கி இருந்தால் போதும் நண்பா
மிக சரியாக சொன்னீர்கள் நண்பா
உங்க அட்வைசுக்கு மிக்க நன்றி நண்பா
இந்த அட்வைஸை கமெண்ட்டாக என் கதைகளில் போட்டு இருந்தால்.. நான் ஏன் நண்பா இப்படி கண்டபடி கதைகளின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்க போகிறேன்..
ஒரு கதை எழுதினாலும் கமெண்ட் இல்லை.. பல கதை எழுதினாலும் கமெண்ட் இல்லை என்று நினைத்தேன்..
ஆளான பல கதைகள் எழுதியபோதுதான் என்னுடைய பெயர் அதிகமாக பேசப்பட்டது..
ஒரு கதை எழுதி கொண்டு இருக்கும் போது யாருமே என்னை கண்டுகொள்ளவில்லை.. சீண்டவும் இல்லை.. என்பதும் நான் அறிந்த உண்மை நண்பா
ஆனால் நீங்க சொன்னது 100% உண்மைதான்..
என்னால்தான் இந்த தளம் கெட்டுப்போய் யாரும் கமெண்ட்ஸ் போடுவதை கள் நிறுத்திக்கொண்டார் என்பதும் உண்மைதான்..
நீங்கள் குறிப்பிட்டது போல 2019 கதைகளுக்கு நான் அப்டேட் உண்டா என்று கேட்டது இல்லை..
ஆனால் 3-4 பக்கங்களுக்கு செல்லும் நல்ல கதைகளை முன்னுக்கு கொண்டு வரவும்.. அதை எழுதியவர் புதுப்பிக்க அவருக்கு ஊக்கம் அளிக்கவே அப்படி செய்தேன்..
ஆனால் என்னுடைய எண்ணம் தவறு என்பதை புரிந்து கொண்டு உங்கள் அனைவர் காலிலும் விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்கவும் நான் தயங்க மாட்டேன்..
காரணம் நான் கமெண்ட் போட்டது தப்பு என்று பலர் சுட்டி காட்டினார்கள்..
தம் அடிப்பவனோ.. தண்ணி அடிப்பவனோ.. அந்த பழக்கத்தை உடனே நிறுத்தி விட்டால் கை நடுங்க ஆரம்பித்து விடும் என்று சொல்வார்கள்..
அதனால் நானும் கொஞ்சம் கொஞ்சமாக கமெண்ட் போடுவதையும் கதை எழுதுவதையும் நிறுத்தி கொள்ள முயற்சிக்கிறேன் நண்பா
ஒரேடியா எழுதுவதை நிறுத்துங்கள் ஒதுங்கி இருங்கள் என்று சொன்னால் என் கை கால் பூல் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும்..
அதனால் கொஞ்சம் குணமாக என்னுடைய சேட்டைகளை நிறுத்திக்கொள்கிறேன் நண்பா
ஆனால் கமெண்ட்டே வருவதில்லை என்று இப்போது இந்த தனி திரி ஆரம்பித்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் நமது எழுத்தாள நண்பர்கள்.. அது தான் ஏன் என்று தெரியவில்லை..
கமெண்ட் போட்டாலும் குற்றம்.. கமெண்ட்ஸ் போடவில்லை என்றாலும் குற்றமாக கருத படுகிறது..
அதனால் நீங்க சொன்னது போல ஒதுங்கி வாழ்வதே தலைசிறந்த சிறப்பு என்று நினைக்கிறேன் நண்பா
உங்கள் வெளிப்படையான கருத்துக்கும் எச்சரிப்புக்கும் மிக்க நன்றி நண்பா
தொடர்ந்து இந்த தளத்துக்கு உங்களை போன்றோர் ஆலோசனைகளும் எச்சரிப்புகளும் மிக மிக முக்கியம் நண்பா
மீண்டும் ஒரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நண்பா
வாழ்த்துக்கள்
நீங்க என்னோட பழைய நண்பரா என்று தெரியவில்லை.. பெயர் பார்த்தும் லேசாய் நியாபகம் வந்தது.. நீங்கள் அவரால் இருந்தால் மீண்டும் உங்களை சந்தித்ததில்.. மிக்க மகிழ்ச்சி..
நன்றி நண்பா