18-08-2023, 12:46 PM
(18-08-2023, 12:36 PM)Geneliarasigan Wrote: இங்கு கதை எழுத வந்து ஒன்றை புரிந்து கொண்டேன் நண்பா,comments and views என்று எதிர்பார்த்து கதை எழுதினால் விரக்தி அடைந்து நிச்சயம் பாதியில் தான் நிறுத்த வேண்டி வரும்.ஏனெனில் நீங்கள் ஒன்றை கவனித்தால் புரியும்.நம் தமிழ் தளத்தில் login செய்து படிக்கும் வாசகர்களை விட login செய்யாமல் படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.login செய்து படிக்கும் வாசகர்கள் கூட பெரும்பாலும் கருத்து சொல்வதில்லை.நானும் விமர்சனங்களை எதிர்பார்த்து பலமுறை ஏங்கி இருக்கிறேன்.குறைந்தபட்சம் நீங்கள் எழுதுவதில் இந்த பகுதியை இப்படி கொண்டு போய் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நேர்மறையான விமர்சனங்களைப் முன் வைக்கலாம்.நான் இது வரை 3 கதைகளை எழுதி இருக்கிறேன்.முதல் கதை எழுதும் போது மட்டும் comment கேட்டு கேட்டு அலுத்து போய் இப்போ என் பொழுது போக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன்.அதில் ஒரு குறிப்பிட்ட வாசகர் krishkj வழக்கம் போல் ஆரோக்கியமான விமர்சனத்தை முன் வைப்பார்.இப்பொழுது நான் எழுதும் "நினைவோ ஒரு பறவை"கதையில் யாரிடமும் comment தொந்தரவு செய்வது இல்லை.ஓரளவு ஆரோக்கியமான comment கிடைக்கிறது அதில் சில பெண் வாசகர்களும் அடங்கும்அதுவும் என் கதையில் காமம் குறைவு என்பதால் படிக்கும் வாசகர்களும் குறைவு தான்.கதையில் தான் காமம் வருமாறு வடிவமைப்பேன்.என்னால் முடிந்த அளவு தினமும் update கொடுக்கிறேன்.ஆனால் அதற்கே எனக்கு 2 அல்லது 3 மணி நேரம் தேவைப்படுகிறது.இதனால் மற்றவர்கள் எழுதும் ஸ்டோரியை கூட படிக்க நேரம் கிடைப்பது இல்லை.இந்த திரியை பார்த்த பிறகு ஒன்றை புரிந்து கொண்டேன்.எழுதும் நேரத்தை குறைத்து கொண்டு மற்றவர்கள் கதையையும் படித்து comment போட வேண்டும் என்று.நன்றி
சூப்பர் கருத்து நண்பா
கதை எழுதுவதை விட கமெண்ட் போடுவதற்கு நமக்கு ஆகும் நேரம் குறைவுதான்..